ஜில்லுனு சிரிப்பை உதிர்த்து... லைட்டாக இடை தெரிய ஸ்வீட்டாக போஸ் கொடுத்த பிரியா பவானி ஷங்கர்!

First Published Apr 21, 2021, 8:12 PM IST

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து சாதிப்பவர்கள் நடிகர்கள் மட்டும் அல்ல நடிகைகளும் தான் என நிரூபித்துள்ளார். நடிகை பிரியாபவானி ஷங்கர். இவரது லேட்டஸ்ட் போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தையே வசீகரித்து வருகிறது.