MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• ‘ஹேய் நல்லா சர்க்கஸ் பண்றே மேன் நீ’ அந்தரத்தில் தொங்கியபடி தன்னை தானே கலாய்த்து கொண்ட பிரியா பவானி ஷங்கர்!

‘ஹேய் நல்லா சர்க்கஸ் பண்றே மேன் நீ’ அந்தரத்தில் தொங்கியபடி தன்னை தானே கலாய்த்து கொண்ட பிரியா பவானி ஷங்கர்!

நடிகை பிரியா பவானி ஷங்கர், ஒரு கயிற்றை பிடித்து அந்தரத்தில் தொங்கியபடி தன்னை தானே கலாய்த்து கொண்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

1 Min read
Author : manimegalai a
| Updated : Jun 25 2021, 02:18 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
16

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து, தன்னுடைய திறமையான நடிப்பாலும் , அழகாலும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட பிரியா பவானி ஷங்கர், தமிழ் திரையுலகில் தற்போது படு பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

26

டாப் நடிகர்கள் படம் முதல், வளர்ந்து வரும் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கும் படம் வரை சுமார் பத்து படங்களுக்கு குறையாமல் தன்னுடைய கை வசம் வைத்துள்ளார்.

36

இவருடைய அசுர வளர்ச்சி, வெள்ளித்திரையில் நிலையான இடத்தை பிடிக்க போராடி வரும் நாயகிகளுக்கு சற்று கடுப்பை கிளம்பினாலும், சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு செல்ல துடிக்கும் நடிகைகளை ஊக்கப்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது.

46

எப்போதும் சமூக வலைத்தளத்தில் படு ஆக்ட்டிவாக இருக்கும், பிரியா பவானி ஷங்கர் இந்த லாக் நேரத்தில் ஒர்க் அவுட் மூலம் உடல் எடையை குறைத்து செம்ம ஸ்லிம்மாக மாறியுள்ளார். இது குறித்த புகைப்படங்களையும் சமீபத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

56

இதை தொடர்ந்து தற்போது ஜிமில் இருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

66

அதில் கயிற்றில் அந்தரத்தில் தொங்கியபடி... கியூட் புன்னகையுடன் போஸ் கொடுத்து... ‘ஹேய் நல்லா சர்க்கஸ் பண்றே மேன் நீ’ என தன்னை தானே கலாய்த்துக்கொண்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
அஜித்தை போலவே துபாயில் சிக்கிய முன்னணி தமிழ் நடிகர்! போர் பதற்றத்தின் நடுவே வெளியிட்ட உருக்கமான பதிவு!
Recommended image2
ஹரிஷ் கல்யாண் வீட்டிற்கு வந்த குட்டி மகாலட்சுமி! பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் நெகிழ்ந்து போன நடிகர்!
Recommended image3
தனுஷ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! 'கர' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு – கோடை விடுமுறையில் அதிரடி வேட்டை
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved