MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கியூட்டான ஸ்மைல போட்டு சாச்சிட்டாலே..! வெள்ளை நிற சேலையில் தேவதை போல் ஜொலிக்கும் பிரியா பவானி சங்கர்

கியூட்டான ஸ்மைல போட்டு சாச்சிட்டாலே..! வெள்ளை நிற சேலையில் தேவதை போல் ஜொலிக்கும் பிரியா பவானி சங்கர்

வெள்ளை நிற சேலையில் தேவதை போல் வந்து பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகை பிரியா பவானி சங்கரின் கியூட் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

1 Min read
Author : Ganesh A
Published : Mar 20 2023, 11:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து பேமஸ் ஆன நடிகைகளில் பிரியா பவானி சங்கரும் ஒருவர். இவர் மேயாத மான் திரைப்படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கினார்.

26

இதையடுத்து மான்ஸ்டர், கடைக்குட்டி சிங்கம், மாஃபியா, யானை போன்ற படங்களில் நடித்த பிரியா பவானி சங்கர், தற்போது டஜன் கணக்கிலான படங்களை கைவசம் வைத்துள்ளார்.

36

தற்போது இவர் நடிப்பில் பத்து தல திரைப்படம் தயாராகி உள்ளது. சிம்பு நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் கவுதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்துள்ளார் பிரியா. இப்படத்தை ஒபிலி என் கிருஷ்ணா இயக்கி உள்ளார். இப்படம் வருகிற மார்ச் 30-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. 

மேலும் படிக்க... நடிகர் விஜய் குடும்பத்தில் இருந்து அறிமுகமாகும் மற்றுமொரு ஹீரோ... ஜோடியாக நடிக்கும் அதிதி ஷங்கர்

 

 

46

பத்து தல படம் ரிலீஸ் ஆன இரண்டே வாரங்களில் இவர் நடித்துள்ள ருத்ரன் படமும் ரிலீசாக உள்ளது. இப்படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக நடித்துள்ளார் பிரியா பவானி சங்கர். இப்படத்தை தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கி உள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 14-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

56

இதுதவிர ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்தியன் 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பிரியா பவானி சங்கர். மேலும் எஸ்.ஜே.சூர்யா உடன் பொம்மை, அருள்நிதி ஜோடியாக டிமாண்டி காலனி 2, போன்ற படங்களும் இவர் கைவசம் உள்ளன.

66

இவ்வாறு பிசியான ஹீரோயினாக வலம் வரும் பிரியா, கடந்த ஞாயிறன்று நடைபெற்ற பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழாவில், வெள்ளை நிற சேலையில், தேவதைபோல் வந்திருந்தார். அந்த விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

மேலும் படிக்க... மகன்களின் அன்புக்கு அடிமையான விக்னேஷ் சிவன் - நயன்தாரா... உயிர், உலகத்துடன் எடுத்த கியூட் போட்டோ வைரல்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
4 ஹிட் 18 பிளாப்... அதிர்ச்சி அளிக்கும் கோலிவுட்டின் ஜனவரி மாத ரிப்போர்ட்..!
Recommended image2
மகாநதி சீரியல் முடியப்போகுதா? விஜய் - காவேரிக்கு என்ன ஆச்சு? யாரும் எதிர்பாரா ட்விஸ்ட்
Recommended image3
ரீ-ரிலீஸில் கில்லியிடம் தோற்றுப்போன மங்காத்தா... பாக்ஸ் ஆபிஸ் ஆட்டம் ஓவர் - ஒட்டுமொத்த வசூலே இவ்வளவுதானா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved