MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• லைட்டா தெரியும் இடை... காற்றில் பறக்கும் உடை... அழகு தேவதையாய் ஜொலிக்கும் ப்ரியா பவானி ஷங்கர்...!

லைட்டா தெரியும் இடை... காற்றில் பறக்கும் உடை... அழகு தேவதையாய் ஜொலிக்கும் ப்ரியா பவானி ஷங்கர்...!

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் பிரியா பவானி தனது இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது விதவிதமான போட்டோக்களை அப்லோடு செய்து ரசிகர்களை குஷியாக்கிவருகிறார்.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Jan 06 2021, 12:24 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
19

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகைகள் தான் ஒரு கால கட்டத்திற்கு மேல் மார்க்கெட்டை இழந்து சின்னத்திரையில் தஞ்சம் புகுவார்கள் இது எல்லாம் பழைய கதை. தற்போது சின்னத்திரையில் புகழ் பெற்று விளங்கும் இளம் நடிகைகள் மற்றும் தொகுப்பாளர்களை கோலிவுட் இயக்குநர்கள் கொத்திக் கொண்டு போய்விடுகின்றனர்

29

பிரபல தனியார் தொலைக்காட்சியின் மூலம் செய்தி வாசிப்பாளராக அனைவராலும் அறியப்பட்டு பின் சீரியல் நடிகை, வெள்ளித்திரை கதாநாயகி என தன்னுடைய திறமையால், தன்னை மெருகேற்றி கொண்டவர் பிரியா பவானி சங்கர்.

39

கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலமாக சின்னத்திரையில் நடித்த பிரியா பவானி சங்கர் வெள்ளித்திரையில் கால் பதித்து ‘மேயாத மான்’ , மற்றும் 'கடைக்குட்டி சிங்கம்' ஆகிய இரண்டு வெற்றிப்படங்களில் கலக்கினார்.

49

எஸ்.ஏ.சூர்யாவின் “மான்ஸ்டர்” படத்திலும் அவர் நடிப்பு பேசப்பட்டது. அடுத்து அருண் விஜய்யின் “மாஃபியா” படத்தில் நடித்தார். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனின் இந்தியன் 2, ராதாமோகனின் பொம்மை உட்பட சில படங்களில் நடித்து வருகிறார்.

59

சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய பிரியா பவானி ஷங்கருக்கு சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்று கிடைத்தது. அதாவது பொல்லாதவன், ஆடுகளம், ஜிகிர்தண்டா போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த கதிரேசன் ‘ருத்ரன்’படத்தையும் தயாரிக்க உள்ளார். இதில் ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.

69

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் பிரியா பவானி தனது இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது விதவிதமான போட்டோக்களை அப்லோடு செய்து ரசிகர்களை குஷியாக்கிவருகிறார்.

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் பிரியா பவானி தனது இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது விதவிதமான போட்டோக்களை அப்லோடு செய்து ரசிகர்களை குஷியாக்கிவருகிறார்.

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் பிரியா பவானி தனது இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது விதவிதமான போட்டோக்களை அப்லோடு செய்து ரசிகர்களை குஷியாக்கிவருகிறார்.

79

தற்போது  அழகிய கவுனில் லைட்டாக இடை தெரிய அசத்தலாக போஸ் கொடுத்து போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

89

காற்றில் உடை பறக்க புன்னகை தவழ ப்ரியா பவானி ஷங்கர் கொடுத்துள்ள போஸ்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

99

சிம்பிளான நகைகள், க்யூட் மேக்கப் உடன் அழகு தேவதையாய் ஜொலிக்கும் போட்டோஸைப் பார்த்து ரசிகர்கள் வர்ணிக்க வார்த்தை இன்றி திண்டாடி வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஏ.ஆர்.ரகுமானை காதலித்த நடிகை... திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்ட அந்த நாயகி யார்?
Recommended image2
Pandian Stores 2 Today Episode : அஞ்சலி பற்றி கேட்ட மீனா... ஆடிப்போன சரவணன் - இன்றைய எபிசோடில் செம ட்விஸ்ட்
Recommended image3
Ayyanar Thunai : டைவர்ஸுக்கு நாள் குறித்த நிலா... அதிர்ச்சியில் சோழன் - அனல்பறக்கும் இன்றைய எபிசோடு
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved