MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கையில் புத்தகம்..பக்கத்தில் காபி கப்..சிலுசிலு காற்றில் கிளுகிளுப்பாய்... பிரியா பவானி சங்கர்..

கையில் புத்தகம்..பக்கத்தில் காபி கப்..சிலுசிலு காற்றில் கிளுகிளுப்பாய்... பிரியா பவானி சங்கர்..

நடிகை பிரியா பவானி சங்கர்.. காலையிலேயே தனது அழகால் ரசிகர்களை வசீகரித்து வருகிறார்..அதன்படி தற்போது கயிலம்புத்தகத்துடன் அமர்ந்திருக்கும் பவானிக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்..

1 Min read
Author : Kanmani P | Asianet News
| Updated : Jan 29 2022, 10:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
PriyaBhavaniShankar

PriyaBhavaniShankar

சின்னத்திரை சீரியல்களில் கலக்கி வந்த பிரியா பவானி ஷங்கர் இன்று வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
PriyaBhavaniShankar

PriyaBhavaniShankar

மேயாத மான் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியா பவானி ஷங்கர் கைவசம் தற்போது படவாய்ப்புகள் எச்சக்கச்சம். 

38
PriyaBhavaniShankar

PriyaBhavaniShankar

2021ம் ஆண்டை பொறுத்தவரை  'குருதி ஆட்டம்', 'ஓ மணப்பெண்ணே', 'பொம்மை', 'களத்தில் சந்திப்போம்', 'கசடதபற', 'இந்தியன் 2',  ருத்ரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

48
PriyaBhavaniShankar

PriyaBhavaniShankar

படங்களில் நடிப்பதில் பிசியாக இருந்தாலும் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி ஷங்கர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். 

58
PriyaBhavaniShankar

PriyaBhavaniShankar

அந்த வகையில் நடிகை பவனி சங்கர் காலையிலேயே தனது அழகால் ரசிகர்களை வசீகரித்து வருகிறார்..அதன்படி தற்போது கையில் புத்தகத்துடன் அமர்ந்திருக்கும் பவானிக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்..

68
PriyaBhavaniShankar

PriyaBhavaniShankar

பிரியா பவானி ஷங்கர் தற்போது யானை, இந்தியன் 2, பொம்மை, ருத்ரன், போன்ற பல படங்களில் பிஸியாக நடித்துவருகிறார்.

78
PriyaBhavaniShankar

PriyaBhavaniShankar

இந்நிலையில் இவர் கடந்த பத்து வருடங்களாக ராஜவேல் என்பவரை காதலித்து வருகிறார். தற்போது அவரின் பிறந்தநாளை முன்னிட்டு இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை பகிர்ந்து காதலை உறுதி செய்துள்ளார்..

88
PriyaBhavaniShankar

PriyaBhavaniShankar

பிரியா பவானி சங்கர் என்றாலே நம்ம ஊர் பொண்ணு என்கிற கரிசனை ரசிகர்களுக்கு அதிகம் உண்டு ..எனவே அவர் எந்த போட்டோ சேர் செய்தலும் லைக்குகள் அள்ளும்..

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
அய்யாச்சாமி முதல் பாடிசோடா வரை... 'விஜய் vs வடிவேலு' பிளாக்பஸ்டர் ஹிட் காமெடி கூட்டணி ஒரு பார்வை !
Recommended image2
Now Playing
Manorama: கணவர் இறந்த செய்தி கேட்டும் ஷூட்டிங்கை நிறுத்தாத மனோரமா... பி.வாசு பகிர்ந்த ஷாக் சம்பவம்!
Recommended image3
Karuppu Controversy: கருப்பு பட டைரக்டர் ஆர்.ஜே.பாலாஜியை வறுத்தெடுக்கும் சூர்யா ஃபேன்ஸ்.! இதுதான் காரணமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved