‘சிரிப்பே சிதறவைக்குதே’... பளீச் புன்னகையுடன் பிரியா பவானி ஷங்கர் நடத்திய லேட்டஸ்ட் போட்டோ ஷூட்...!
படங்களில் நடிப்பதில் பிசியாக இருந்தாலும் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி ஷங்கர் தற்போது ஸ்டைலிஷ் உடையில்... சிலிர்க்க வைக்கும் புன்னகையோடு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
சின்னத்திரையில் செய்திவாசிப்பாளராக வலம் வந்த பிரியா பவானி ஷங்கர் இன்று வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
மேயாத மான் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியா பவானி ஷங்கர் கைவசம் தற்போது படவாய்ப்புகள் எச்சக்கச்சம்.
2021ம் ஆண்டை பொறுத்தவரை 'குருதி ஆட்டம்', 'ஓ மணப்பெண்ணே', 'பொம்மை', 'களத்தில் சந்திப்போம்', 'கசடதபற', 'இந்தியன் 2', ருத்ரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
படங்களில் நடிப்பதில் பிசியாக இருந்தாலும் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி ஷங்கர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.
பார்த்தாலே பரவசப்படுத்தும் லுக்கில்... பிங்க் நிற உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது.
அதிலும் தலைமுடியை கோதி விட்டு இவர் சிரிக்கும் புகைப்படங்கள் அல்டிமேட் அழகு.
திராச்சை பழ விழிகளால்... ரசிகர்கள் மனதை ஈர்க்கும் பிரியா பவானி ஷங்கர்.
குட்டை உடையில் செம்ம ஹாட்
ஏங்க வைக்கும் புன்னகை
வேற லெவல் அழகு
இந்த சிரிப்பு தான் பிரயாவில் பிளஸ்