MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Preity Mukhundhan : ப்பா.. சொக்கவைக்கும் லுக் 'ஸ்டார்' பட நடிகை ப்ரீத்தி முகுந்தன்.. ரசிகர்களை கிறங்கடிக்கும் போட்டோஸ்!!

Preity Mukhundhan : ப்பா.. சொக்கவைக்கும் லுக் 'ஸ்டார்' பட நடிகை ப்ரீத்தி முகுந்தன்.. ரசிகர்களை கிறங்கடிக்கும் போட்டோஸ்!!

நடிகை ப்ரீத்தி முகுந்தன் சேலையில் அழகாக போஸ் கொடுத்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றது. 

1 Min read
Author : Kalai Selvi
Published : Jan 20 2026, 02:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : insta

ப்ரீத்தி முகுந்தன் மாடல் மற்றும் தொலைக்காட்சி விளம்பர நடிகையாக வலம் வந்தார்.

25
Image Credit : insta

Muttu Mu 2 என்ற ஆல்பம் பாடலில் நடனமாடி இளைஞர்கள் மத்தியில் பிரபலமான இவர் தெலுங்கில் கதாநாயகியாக என்ட்ரி ஆனார்.

Related Articles

Related image1
படு கன்றாவியான Photoshoot - கொதிச்சுப்போய் ஜனனியை கழுவி ஊற்றும் Fans!
Related image2
ஒரு சைட் மாடலிங்.. ஒரு சைட் சினிமா.. Star படத்தில் கலக்கிய திருச்சிகார பொண்ணு - யார் இந்த ப்ரீத்தி முகுந்தன்?
35
Image Credit : insta

'ஸ்டார்' படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பிறகு 'இதயம் முரளி' படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை.

45
Image Credit : insta

தற்போது ப்ரீத்தி முகுந்தன் சேலையில் அழகாக போஸ் கொடுத்து எடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார். 

55
Image Credit : insta

அவற்றிற்கு லைக்குகள் குவிந்து வருகின்றது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
சினிமா
சினிமா காட்சியகம்
தமிழ் சினிமா
தமிழ் நடிகைகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
வாடிவாசல் படத்திற்கு சூர்யா போட்ட கண்டிஷன் - ஓகே சொல்வாரா வெற்றிமாறன்?
Recommended image2
விஜய்யை சீண்டிய திவ்யா சத்யராஜ்... களத்தில் இறங்கி தங்கச்சிக்கு தரமான பதிலடி கொடுத்த சிபிராஜ்
Recommended image3
Singappenne : மாமியாரை வழிக்கு கொண்டுவர ஆனந்தி எடுக்கும் முடிவு! துளசியின் சூழ்ச்சி அம்பலமாகுமா? சித்ரவதை செய்யும் லலிதா!
Related Stories
Recommended image1
படு கன்றாவியான Photoshoot - கொதிச்சுப்போய் ஜனனியை கழுவி ஊற்றும் Fans!
Recommended image2
ஒரு சைட் மாடலிங்.. ஒரு சைட் சினிமா.. Star படத்தில் கலக்கிய திருச்சிகார பொண்ணு - யார் இந்த ப்ரீத்தி முகுந்தன்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved