- Home
- Cinema
- அட.. அதுக்குள்ளே இவ்ளோ பெருசாகிருச்சே..கர்ப்பிணியான காஜல் அகர்வால் ..குழந்தையுடன் விளையாடும் போட்டோஸ்..
அட.. அதுக்குள்ளே இவ்ளோ பெருசாகிருச்சே..கர்ப்பிணியான காஜல் அகர்வால் ..குழந்தையுடன் விளையாடும் போட்டோஸ்..
கர்ப்பிணியாக இருக்கும் காஜல் அகர்வால் சிறுவனுடன் விளையாடும் வீடியோ ..போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்..

Kajal Aggarwal
கவர்ச்சி நடிகைகளுக்கு இணையாக, தாங்கள் நடிக்கும் படங்களில் கிளாமரில் தூள் கிளப்பும் நடிகைகளில் ஒருவராக இருந்த காஜல் அகர்வால், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.
Kajal Aggarwal
குறிப்பாக தமிழில் முன்னணி நடிகர்களான, விஜய், அஜித், சூர்யா, போன்ற ஹீரோக்களுடன் நடித்து கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம்பிடித்தார்.
Kajal Aggarwal
குறிப்பாக தமிழில் முன்னணி நடிகர்களான, விஜய், அஜித், சூர்யா, போன்ற ஹீரோக்களுடன் நடித்து கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம்பிடித்தார்.
Kajal Aggarwal
30 வயதை கடந்த நடிகையாக இருந்தாலும், இவரின் அழகு மற்றும் கவர்ச்சிக்கு அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது.
Kajal Aggarwal
எனினும் கடந்த 2020 ஆம் ஆண்டு, இவருடைய நீண்ட நாள் காதலரான கெளதம் கிட்சலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்திற்கு பின்பு, நடிப்பதை நிறுத்தி கொள்ளாமல் தொடர்ந்து படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தினார்.
Kajal Aggarwal
இந்தியன் 2 வில் இருந்து விலகிய காஜல் அகர்வால்..மற்ற படங்களில் கமிட் ஆகாமல் இருந்தார் அதற்கு அவர் கர்ப்பமாக இருப்பதே காரணம் என பின்னர் தம்பதிகள் தெரிவித்தனர்..
Kajal Aggarwal
காஜல் கர்ப்பமாக இருக்கும் தகவலை புத்தாண்டு தின இரவு காஜலின் கணவர் வெளியிட்டார். கர்ப்பமாக இருந்தாலும் கவர்ச்சி உடையில் இந்த வருட புத்தாண்டை வரவேற்ற புகைப்படங்களை தற்போது காஜல் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Kajal Aggarwal
இந்நிலையில் காஜல் அகர்வால் வயிற்றில் குழந்தையுடன் உறவுக்கார குழந்தை ஒருவனுடன் வீடியோ கேம் விளையாடும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது..