MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இரண்டு பிள்ளைக்கு தாயான பின்னரும் குறையாத அழகு; பிரணீதாவை நீதா அம்பானியுடன் ஒப்பிட்ட நெட்டிசன்கள்!

இரண்டு பிள்ளைக்கு தாயான பின்னரும் குறையாத அழகு; பிரணீதாவை நீதா அம்பானியுடன் ஒப்பிட்ட நெட்டிசன்கள்!

இரண்டு குழந்தைகளின் தாயான பிரணிதா சுபாஷ், தாவணி அணிந்து போஸ் போஸ் கொடுத்து அழகில் மயக்கும் நடிகை பிரணீதா.

1 Min read
Author : manimegalai a
| Updated : Feb 23 2025, 04:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
பிரணீதா சுபாஷ்:

பிரணீதா சுபாஷ்:

கன்னட திரையுலகில் ஹீரோயினாக Porki cinema என்கிற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை பிரணீதா சுபாஷ். இதன் பின்னர் அடுத்தடுத்து மற்ற தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களை வசீகரித்தார்.
 

28
இரண்டு குழந்தைக்கு தாயான பின்னரும் கூட அழகு

இரண்டு குழந்தைக்கு தாயான பின்னரும் கூட அழகு

திருமணமாகி இரண்டு குழந்தைக்கு தாயான பின்னரும் கூட அழகு கொஞ்சமும் குறையாமல் உள்ளார். இன்னும் முகத்தில் அதே பொலிவு, காணப்படுவதோடு இவரின் கவர்ச்சியும் கூடியுள்ளது.
 

38
போட்டோ ஷூட்-களை அதிகம் ஷேர் செய்கிறார்:

போட்டோ ஷூட்-களை அதிகம் ஷேர் செய்கிறார்:

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை (Pranitha Subhash) தனது குடும்ப புகைப்படங்கள், போட்டோ ஷூட்-களை அதிகம் ஷேர் செய்கிறார். இதன் மூலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தாலும் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார். 
 

48
பாவாடை தாவணி:

பாவாடை தாவணி:

தற்போது நடிகை தனது சமூக வலைத்தளத்தில் அழகான புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோ ஷூட்டில் பாவாடை தாவணி அணிந்துள்ளார். இவரின் அழகை ரசிகர்கள் கமெண்ட் போட்டு ஆராதித்து வருகிறார்கள்.

58
கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தில் அழகு:

கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தில் அழகு:

பிரணிதா பிங்க் நிற பிளவுஸ், பிங்க் பார்டர் மற்றும் க்ரீம் நிறத்தில் பாவாடை தாவணி அணிந்துள்ளார் அணிந்துள்ளார். தனது புகைப்படங்களுடன் நடிகை நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தில் அழகு உள்ளது என்று எழுதியுள்ளார். 

68
நடமாடும் தேவதை:

நடமாடும் தேவதை:

நடிகையின் அழகை பார்த்து நடமாடும் தேவதை என்று கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி தூய்மையான அழகு என்றால் இதுதான் என்று கூறியுள்ளனர். உங்களால் பெங்களூர் இன்னும் ஹாட் ஆகுது என்றும் கூறியுள்ளனர். 

78
நீதா அம்பானியின் யங்கர் வெர்ஷன்:

நீதா அம்பானியின் யங்கர் வெர்ஷன்:

நடிகையின் லுக்கை பார்த்து ஒருவர் நீங்கள் நீதா அம்பானியின் (Nita Ambani) யங்கர் வெர்ஷன் மாதிரி இருக்கீங்க என்று கமெண்ட் செய்துள்ளார். இது பொய்யில்லை, ஒரு ஆங்கிளில் இருந்து பார்த்தால் பிரணிதா நீதா அம்பானி மாதிரி இருக்கிறார். 
 

88
கம்பேக் ?

கம்பேக் ?

திருமணமாகி குழந்தைகள் ஆன பிறகு நடிகை நடிப்பிலிருந்து விலகி இருக்கும் பிரணிதா, நடிப்பில் ராமனின் அவதாரம் கடைசியாக வெளியானது. மேலும் எப்போது மீண்டும் கம்பேக் கொடுப்பார் என்பது பற்றி எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே நாளில் 2 கல்யாணம்! ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவின் 'மெகா' திருமண ஏற்பாடுகள் - முழு விவரம்
Recommended image2
மமிதா பைஜூ முதல் ஸ்ரீலீலா வரை: 2K ஹிட்ஸ்களின் மனதை கொள்ளை கொண்ட டாப் ஹீரோயின்கள்!
Recommended image3
2 வருடங்களாக ஒரு தமிழ் படம் கூட ரிலீஸ் இல்ல; மார்க்கெட்டை இழந்தாரா நயன்தாரா: இளம் ஹீரோயின்களை தேடும் தமிழ் சினிமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved