- Home
- Cinema
- Pranitha Subhash : நீச்சல் உடையில் மஜாவாக இருக்கும் நடிகை ப்ரணிதா! 2 குழந்தைக்கு அம்மா மாதிரி தெரிலயே!!
Pranitha Subhash : நீச்சல் உடையில் மஜாவாக இருக்கும் நடிகை ப்ரணிதா! 2 குழந்தைக்கு அம்மா மாதிரி தெரிலயே!!
நடிகை ப்ரணிதா நீச்சல் உடையில் குளிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நடிகை ப்ரணிதா சகுனி உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழை போல தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
சினிமா துறையில் இவரது மார்க்கெட் சரிந்ததால் திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.
சோசியல் மீடியாவில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பார்.
அந்தவகையில் தற்போது வெளிநாட்டுக்கு சென்ற ப்ரணிதா கடலில் குளிக்கு போட்டோக்கள், வீடியோவை தனது இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார். அவை தற்போது வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

