MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Cinema
  • விஜய்க்கு வில்லன் இவர் தானா? வெளியான அதிகாரப்பூர்வ அப்டேட்..

விஜய்க்கு வில்லன் இவர் தானா? வெளியான அதிகாரப்பூர்வ அப்டேட்..

விஜய் 66 படத்தின் புதிய அப்டேட்டாக பிரபல நடிகர் இணைந்துள்ளது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

1 Min read
Author : Kanmani P
Published : May 08 2022, 08:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Thalapathy Vijay

Thalapathy Vijay

பீஸ்ட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது விஜய் 66 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் இணைந்துள்ளார் விஜய்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
Thalapathy Vijay

Thalapathy Vijay

தெலுங்கில் பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆக இருக்கும் தில் ராஜூ இந்த படத்தை உருவாக்கி வருகிறார். இதில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா கமிட்டாகியுள்ளார்.

 

38
thalapathy 66

thalapathy 66

இவர்களுடன் பிரபல நாயகன் சரத்குமார், ஷ்யாம் உள்ளிட்டோரும் நடிக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

48
Thalapathy Vijay

Thalapathy Vijay

முழுக்க முழுக்க குடும்ப சென்டிமென்டாக உருவாகும் இந்த படத்தில் இரண்டு அண்ணன்களுக்கு தம்பியாக விஜய் நடிப்பதாகவும், சரத்குமார் விஜய்யின் அப்பாவாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

58
Thalapathy Vijay

Thalapathy Vijay

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. தற்போது ஐதராபாத்தில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

68
Thalapathy Vijay

Thalapathy Vijay

ஐதராபாத்தில் விறுவிறுப்பாக 20 நாட்கள் நடைபெறும் படப்பிடிப்பின்போது சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

78
Thalapathy Vijay

Thalapathy Vijay

இந்த படம் குறித்த சுவாரசியமான தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகிய வண்ணம் உள்ளன. அதன் படி இதில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த தகவலும் வெளியாகி வருகிறது.

 

88
vijay 66

vijay 66

முன்னதாக இந்த படத்தில் பிரபு நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில்  தற்போது பிரகாஷ்ராஜை இந்த படத்தில் இணைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
பிரகாஷ் ராஜ்
விஜய் (நடிகர்)
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss வீட்டில் மீண்டும் வெடித்த மோதல்... லீடர் ஷமாவுடன் சண்டையில் இறங்கிய அவினாஷ்
Recommended image2
பிக் பாஸில் சர்ச்சை பேச்சு... விஜய் சேதுபதியை வறுத்தெடுத்த விர்சுவல் வாரியர்ஸ் - விஜய் டிவி கொடுத்த திடீர் விளக்கம்
Recommended image3
Jason Sanjay-Vijay-Trisha : அடுத்தடுத்த நாளில் ரிலீசாகும் ஜேசன் சஞ்சய்-விஜய்-திரிஷா படங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved