பிரபாஸ் புதிய படத்தின் புகைப்படம் லீக்: வார்னிங் கொடுத்த மைத்ரி மூவி மேக்கர்ஸ்!
Prabhas New Movie Photo Leaked online : பான் இந்தியா நட்சத்திரம் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்புத் தளத்திலிருந்து ஒரு புகைப்படம் கசிந்ததால் டோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
14

Image Credit : instagram / prabhas
Prabhas New Movie Photo Leaked online : பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது. இதனால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
24
Image Credit : Asianet News
மைத்ரி மூவி மேக்கர்ஸ் கசிந்த புகைப்படம் குறித்து கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர். புகைப்படத்தைப் பகிர்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
34
Image Credit : Social Media
1940களின் காலகட்டத்தில் நடக்கும் கதையம்சம் கொண்ட படம். இமான்வி, மிதுன் சக்ரவர்த்தி, ஜெயப்பிரதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
44
Image Credit : our own
சீதா ராமம் படத்தை இயக்கிய ஹனு ராகவபுடி இயக்கும் படம். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். பிரபாஸ் நடிக்கும் படத்தின் புகைப்படம் கசிந்ததால் படக்குழுவினர் அதிருப்தி அடைந்துள்ளனர். சமூக ஊடகங்களில் புகைப்படத்தைப் பகிர்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
Latest Videos