MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நாள் முழுவதும் மதுவில் மூழ்கிய ஊர்வசி? பயில்வான் ரங்கநாதன் சொன்ன அந்த அதிர்ச்சி விஷயம்! இணையத்தில் வைரலாகும் தகவல்!

நாள் முழுவதும் மதுவில் மூழ்கிய ஊர்வசி? பயில்வான் ரங்கநாதன் சொன்ன அந்த அதிர்ச்சி விஷயம்! இணையத்தில் வைரலாகும் தகவல்!

Urvashi Alcohol Addiction in Tamil : நடிகை ஊர்வசி, அதிகமாக மது அருந்தும் பழக்கம் உடையவராக இருந்தார் என்று பயில்வான் ரங்கநாதன் அதிர்ச்சியான விஷயத்தை கூறியுள்ளார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Mar 17 2026, 06:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஊர்வசி
Image Credit : Ever Star Indian

ஊர்வசி

90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஊர்வசி. முந்தானை முடிச்சு படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இருக்கிறார். மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழியில் 250 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஒரு நடிகையாக ஊர்வசி சிறந்தவர் என்பதில் சந்தேகமில்லை.

25
Bayilvan Ranganathan about Actress Urvashi
Image Credit : stockPhoto

Bayilvan Ranganathan about Actress Urvashi

ஆனால், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்வுகளால், பார்வையாளர்கள் ஊர்வசி மீது பலமுறை வெறுப்பைக் காட்டியுள்ளனர். அவர் வாழ்க்கையில் அப்படி என்ன நடந்தது என்பது குறித்தும் நடிகை ஊர்வசி அதனால் அதிகமாக மது அருந்தும் பழக்கம் உடையவராக மாறினார் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். ஊர்வசி கதாநாயகியாக நடித்த முதல் படமான 'முந்தானை முடிச்சு' படத்திலும் பயல்வான் ரங்கநாதன் நடித்திருந்தார்.

35
Actress Urvashi alcohol issues
Image Credit : X

Actress Urvashi alcohol issues

பயில்வான் ரங்கநாதன், ஜெம் சினிமாஸ் என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ”முந்தானை முடிச்சு பட செட்டில் தான் அவரை முதன்முதலில் சந்தித்தேன். அதுதான் அவர்களுடைய முதல் திரைப்படம். ஊர்வசி படிப்படியாக ஒரு பிரபலமான நடிகையாக ஆனார். ஊர்வசிக்கு மதுப்பழக்கமும் உண்டு. அவர் நாள் முழுவதும் குடித்துக் கொண்டே இருப்பார். ஒருமுறை கேரவனுக்குள் சென்று ஊர்வசியிடம் பேசினேன். அவரை அதிகமாகக் குடிக்கக் கூடாது என அறிவுரை சொல்லி பார்த்தேன். எப்படி குடிப்பழக்கம் வந்தது என்று கேட்டபோது, ​​தனக்கு குடிப்பழக்கம் ஏற்படக் காரணம் தன் கணவர் தான் என்று அவர் கூறினார். அந்த வீட்டில் எல்லோரும் குடிப்பார்கள். அதனால் நான் மட்டும் ஏன் குடிக்கக் கூடாது?" என தோன்றியதாம்.

45
Bayilvan Ranganathan latest interview Tamil
Image Credit : insta

Bayilvan Ranganathan latest interview Tamil

முன்னாள் கணவர் வீட்டில் உள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவார்கள். என் வாழ்க்கையில் ஒரு மன அமைதி இல்லை அதனால் நான் அதிகமாக மது அருந்ததொடங்கினேன். உடல்நலப் பிரச்னைகள் இருந்தன. எனக்குத் தூக்கம் வரவில்லை. என்னால் சாப்பிட முடியவில்லை. எனது தனிப்பட்ட பணியாளர்களும் நண்பர்களும் எனக்கு அதிலிருந்து மீள உதவினர் என அவர் கூறியதாக” பேட்டியில் கூறினார். பயில்வான் ரங்கநாதன் கூறிய விஷயம் இணையத்தில் வைரலாக மாறியுள்ளது.

55
Urvashi personal life secrets
Image Credit : stockPhoto

Urvashi personal life secrets

நடிகை ஊர்வசி முதலில் மலையாள நடிகர் மனோஜ் என்பவரை 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. 8 ஆண்டு இவர்கள் சேர்ந்து வாழ்ந்தனர். பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். அதற்கு பிறகு 2013 ஆம் ஆண்டு ஊர்வசி சென்னையை சேர்ந்த சிவ பிரசாத் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: ஜெம் சினிமாஸ்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா
சினிமா
சினிமா காட்சியகம்
திரைப்படம்
திரைப்பட விமர்சனம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
குஷியில் ரேவதி... கண்ணீரில் சந்திரா! சாமுண்டீஸ்வரியின் ஆட்டம் ஆரம்பம் - கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்!
Recommended image2
விஜய்–த்ரிஷாவுக்கு கல்யாணம்? த்ரிஷா அம்மா கொடுத்த சிக்னல்.. கிளம்பிய புது சர்ச்சை
Recommended image3
Now Playing
யார் அந்த குரு? கவுண்டமணிக்கு டைமிங் காமெடியை கற்றுக்கொடுத்தது யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved