MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஆர்ஆர்ஆர் படம் குறித்து பாகுபலி நாயகனின் கண்ணீர் மல்கும் நெகிழ்ச்சி பதிவு...

ஆர்ஆர்ஆர் படம் குறித்து பாகுபலி நாயகனின் கண்ணீர் மல்கும் நெகிழ்ச்சி பதிவு...

ஆர்ஆர்ஆர் படத்தின் காட்சிகள் நுணுக்கமாகவும் பிரம்மாண்டமாகவும் அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள பிரபாஸ், சில காட்சிகளில் கண்ணீரை அடக்கமுடியவில்லை என கூறியுள்ளார்.   

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : Apr 16 2022, 03:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
RRR

RRR

நான் ஈ, மாவீரம், பாகுபலி  என இந்திய சினிமாவை உலகத்தராத்திற்கு நகர்த்தி சென்றவர் ராஜமௌலி. இவரின் சமீபத்திய வெற்றியாக ஆர்ஆர் ஆர் வெளியானது.

28
RRR

RRR

பாகுபலியை போன்றே இந்த படமும் வரலாற்று கதையை மையமாக கொண்டதாகும். சுதந்திர போராட்ட வீரர்களில் கதையில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடித்துள்ளனர்.

38
RRR

RRR

கடந்த மார்ச் 24 ம் தேதி பான் இந்தியா திரைப்படமாக ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வெளிவந்து, ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது. 

48
RRR

RRR

ரூ. 500 கோடி மெகா பட்ஜெட்டில் 3டி தொழில்நுட்பத்தில் உருவான இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், ஒலிவியா மாரிஸ், சமுத்திரக்கனி என  பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

58
RRR

RRR

இந்த படம் வெளியான வெறும் 12 நாட்களின் உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை குவித்து மாபெரும் சாதனையை படைத்தது.

68
RRR

RRR

வசூல் சாதனையை தொடர்ந்து படக்குழுவினர் பிரமாண்ட கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அமீர் கான், கரண் ஜோகர், ஜாவித் அக்தர் உள்ளிட்ட சில முன்னணி நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர். 

78
RRR

RRR

இந்த படத்தை பார்த்த பிரபாஸ் இயக்குநர் ராஜமௌலியை வெகுவாக பாராட்டியுள்ளார். அதோடு ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆருக்கும்  வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

88
RRR

RRR

அதோடு ஒவ்வொரு சீன்களையும் துல்லியமாக உருவாக்கியுள்ளதாகவும் 10 சீன்கள் தன்னை அழ வைத்ததாகவும், 50 சீன்கள் மெய்சிலிர்க்க வைத்ததாகவும் பிரபாஸ் கூறியுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
பிரபாஸ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கல்யாணத்துக்கு முன்னாடியே கண்டிஷனா? விஜய் தேவரகொண்டாவை எச்சரித்த ராஷ்மிகா - பின்னணி என்ன?
Recommended image2
வில்லன் டூ காமெடி கிங்! ஸ்டண்ட் கலைஞராக இருந்து மொட்டை ராஜேந்திரன் உருவான கதை!
Recommended image3
மீண்டும் ஒரு 'டாண்' மேஜிக்? சிவகார்த்திகேயன் - தாய்க்கிழவி காம்போ.. ரசிகர்கள் கொண்டாடும் அந்த ஸ்பெஷல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved