MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 11 சொகுசு கார்களுடன் ராஜவாழ்க்கை வாழும் பவர்ஸ்டார் ‘பவன் கல்யாண்’ இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா?

11 சொகுசு கார்களுடன் ராஜவாழ்க்கை வாழும் பவர்ஸ்டார் ‘பவன் கல்யாண்’ இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா?

தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 02 2024, 08:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Pawan Kalyan

Pawan Kalyan

தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தற்போது முழு நேர அரசியல்வாதியாக மாறி இருக்கிறார். நடந்து முடிந்த ஆந்திர சட்டசபை தேர்தலில், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி, சந்திரபாபு நாயுடு உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு 21 தொகுதிகளில் வெற்றிவாகை சூடியது. அதன்பின்னர் ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராகவும் பவன் கல்யாண் நியமிக்கப்பட்டார். அவர் இன்று தனது 56-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் அவரின் சொத்து மதிப்பு குறித்து பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Power Star Pawan Kalyan

Power Star Pawan Kalyan

பவன் கல்யாண் கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தலுக்காக மனுத்தாக்கல் செய்யும்போது தன்னுடைய சொத்து விவரத்தையும் வெளியிட்டார். அதில் தனக்கு 46.17 கோடி அசையும் சொத்துக்களும், 118.36 கோடி அசையா சொத்துக்களும் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். இதன்மூலம் தனக்கு மொத்தமாக ரூ.164 கோடி சொத்துக்கள் இருப்பதாக பவன் கல்யாண அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். 

இதையும் படியுங்கள்... ரைட்டு.. அப்போ சிறப்பான சம்பவம் இருக்கு - GOAT படத்தில் ஒரு ரீமிக்ஸ் சாங் - VP தந்த அப்டேட்!

34
Pawan Kalyan Birthday

Pawan Kalyan Birthday

கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் அவரது சொத்து மதிப்பு ரூ.60 கோடி அதிகரித்து உள்ளது. பவன் கல்யாணிடம் 11 சொகுசு கார்கள் உள்ளன. அதன் மொத்த மதிப்பு ரூ.14 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. ரேஞ்ச் ரோவர், ஹார்லி டேவிட்சன் போன்ற முன்னணி பிராண்டு கார் மற்றும் பைக்குகளையும் பவன் கல்யாண் வைத்திருக்கிறார். அவர் நடிப்பில் தற்போது ஓஜி என்கிற தெலுங்கு படம் உருவாகி வருகிறது. அப்படத்தில் பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடிக்கிறார்.

44
Pawan Kalyan Net Worth

Pawan Kalyan Net Worth

பவன் கல்யாண் இதுவரை 3 முறை திருமணம் செய்துள்ளார். அவரது முதல் மனைவி பெயர், நந்தினி. 19 வயதிலேயே பவன் கல்யாணின் மனைவியான இவர், 4 ஆண்டுகளிலேயே அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். பின்னர் நடிகை ரேணு தேசாய் என்பவரை காதலித்து கரம்பிடித்த பவன் கல்யாண் கடந்த 2008-ம் ஆண்டு அவரை பிரிந்தார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். இதையடுத்து 2013-ம் ஆண்டு ரஷ்ய நடிகை அன்னா லெஸ்னேவாவை திருமணம் செய்துகொண்டார் பவன் கல்யாண், இந்த ஜோடிக்கும் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இதையும் படியுங்கள்... நடிகை சாய் பல்லவியின் காதலன் இவர்தானா? 10 வருட காதலாம் பாஸ்!!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பவன் கல்யாண்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved