MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மேல் சட்டையின்றி..,மிக மோசமான போஸ் கொடுத்த சர்ச்சை நடிகை பூனம் பாண்டே

மேல் சட்டையின்றி..,மிக மோசமான போஸ் கொடுத்த சர்ச்சை நடிகை பூனம் பாண்டே

கீழாடை மட்டும் அணிந்து இன்ஸ்டாகிராமில் பூனம் இந்த கவர்ச்சியான புகைப்படங்களின் தொகுப்பை பகிர்ந்து கொண்டு, எல்லாமே கருப்பு மற்றும் வெள்ளை அல்ல என தலைப்பிட்டுள்ளார்.

1 Min read
Author : Kanmani P
| Updated : Oct 08 2022, 09:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image: Poonam Pandey/Instagram

Image: Poonam Pandey/Instagram

பாலிவுட் பிரபல நடிகை கங்கனா தொகுத்து வழங்கி வந்த லாக் கப் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பூனம் பாண்டே. இதைத்தொடர்ந்து எக்குத்தப்பான போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் சமூக ஊடகத்தில் மேலும் பிரபலம் ஆகிவிட்டார். எப்போதும் போல்டான போஸ் கொடுப்பதில் இவரை மிஞ்ச ஆளில்லை என்னும் அளவிற்கு இருக்கும் இவரது புகைப்படங்கள்.

25
Image: Poonam Pandey/Instagram

Image: Poonam Pandey/Instagram

தற்போது மேலாடையின்றி இவர் போஸ் கொடுத்து  நெட்டிசன்கள் மத்தியில் வசை வாங்கி வருகிறார் .  இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். கீழாடை மட்டும் அணிந்து இன்ஸ்டாகிராமில் பூனம் இந்த கவர்ச்சியான புகைப்படங்களின் தொகுப்பை பகிர்ந்து கொண்டு, எல்லாமே கருப்பு மற்றும் வெள்ளை அல்ல என தலைப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...இந்த வார துவக்கத்தில் வெளியாகியுள்ள படங்களின் பட்டியல் இதோ!

35
Image: Poonam Pandey/Instagram

Image: Poonam Pandey/Instagram

போல்ட் ஸ்டைல் அவரது ரசிகர்களால் விரும்பப்படுகிறது. அந்த படங்களுக்கு 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட லைக்குகள் குவிந்துள்ளன. இந்த புகைப்படங்களுடன் பூனம் பண்டே இன்ஸ்டாகிராம் ரீலையும் பகிர்ந்துள்ளார். வீடியோவும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களை பெற்றுள்ளது. ரசிகர்கள் இதயம் மற்றும் நெருப்பு இமோஜிகளை பதிவிட்டு வருகின்றனர்.

45
Image: Poonam Pandey/Instagram

Image: Poonam Pandey/Instagram

முன்னதாக தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட இவர் ஹனிமூன் சென்ற இடத்தில தன்னை கணவர் அடித்து துன்புறுத்துவதாக கோவா போலீஸிடம் அவரை மாட்டிவிட்டு மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பினார். இதன் பின்னர் அவரிடம் மன்னிப்பு கேட்டு தற்போது சேர்ந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு...இதற்காகத்தான் தனுஷின் அப்பா கோபப்பட்டாராம்..காரணத்தை கண்டறிந்த ரசிகர்கள்

55
Image: Poonam Pandey/Instagram

Image: Poonam Pandey/Instagram

ஆபாசமான வீடியோக்களை பதிவிட்டு வரும் பூனம் பாண்டே காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கடந்த ஆண்டு திருமண புகைப்படங்களை பதிவிட்டு ஏழு ஏழு ஜென்மங்களுக்கும் சேர்ந்து இருப்போம் என இன்ஸ்டாவில் ரீல்ஸ் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
கார்த்திகை தீபம் இன்றைய கூத்து: லாஜிக் மீறிய புதையல் வேட்டை! சந்திரகலா விரித்த வலையில் சிக்குவது யார்?
Recommended image2
லாஜிக் இல்லா மேஜிக் – புதையலை வைத்து டிராமா போட்ட இயக்குநர் – சந்திரகலாவின் டபுள் மாஸ்டர் பிளான் – கார்த்திகை தீபம்!
Recommended image3
விஜியை குறிவைக்கும் சுந்தரபாண்டியன் - லாவண்யா கூட்டணி! நடுவில் சிக்கித் தவிக்கும் விஜி - செல்லமே செல்லமே அதிரடி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved