MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இந்த வார துவக்கத்தில் வெளியாகியுள்ள படங்களின் பட்டியல் இதோ!

இந்த வார துவக்கத்தில் வெளியாகியுள்ள படங்களின் பட்டியல் இதோ!

அக்டோபர் மாத துவக்க வாரத்தில் திரையரங்குகளில் வெளியான படங்களின் தொகுப்புகளை இங்கு பார்க்கலாம்

1 Min read
Author : Kanmani P
| Updated : Oct 08 2022, 03:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
october first week movies

october first week movies

ஸ்ரீ சரவணன், சதீஷ், யோகி பாபு, செந்தில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடத்துள்ள பிஸ்தா படம் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி திரைக்கு வந்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27
october first week movies

october first week movies

கரண் ரஸ்தான்  இயக்கியுள்ள ஹிந்துத்துவா என்னும் படம் கடந்த அக்டோபர் ஏழாம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தீபிகா சிகாலியா, சோனாரிகா படோரியா, அங்கித் ராஜ்,உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

37
october first week movies

october first week movies

ராஷ்மிகா மந்தனா, அமிதாப்பச்சன் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ஹிந்தி திரைப்படமான  குட் பை படம் கடந்த ஏழாம் தேதி திரை கண்டது.

மேலும் செய்திகளுக்கு...இதற்காகத்தான் தனுஷின் அப்பா கோபப்பட்டாராம்..காரணத்தை கண்டறிந்த ரசிகர்கள்

47
october first week movies

october first week movies

பிரவீன் சத்தாரு இயக்கத்தில் வெளியாகி உள்ள தி கோஸ்ட் திரில்லர் திரைப்படத்தில் நாகார்ஜுனா, சோனா சௌகான் நடித்துள்ளனர். படம் கடந்த அக்டோபர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

57
october first week movies

october first week movies

 ஜிபு ஜேக்கப் இயக்கத்தில் வெளியாகி உள்ள இந்த மலையாள படத்தில் சுரேஷ்கோபி , பூனம் பஜ்வா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது அக்டோபர் 7-ம் தேதி திரைக்கு வந்தது. 

67
october first week movies

october first week movies

மம்முட்டியின் உளவியல் திரில்லரான இந்த படத்தை மம்முட்டியே தயாரித்துள்ளார். இதனை நிசம் பஷீர் இயக்க கிரேஸ் ஆண்டனி, ஜெகதீஷ் ஜராபுதீன், கோட்டயம் நசீர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த படமும் கடந்த ஏழாம் தேதி தான் திரை கண்டது.

77
october first week movies

october first week movies

இயக்குனர் சுந்தர் வடிவேலு இயக்கத்தில் வெளியாகியுள்ள ரீ படத்தில் பிரசாந்த் சீனிவாசன், காயத்ரி ரேமா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த 7ஆம் தேதி திரைக்கு வந்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு...அடுத்தடுத்து தோல்வியை தழுவிய படங்கள்...சுமார் 2000 கோடிகளை இழந்த தயாரிப்பாளர்கள்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
Top 10 Indian Actors: டாப் 10 நடிகர்கள் லிஸ்ட்! முதலிடத்தை இழந்த விஜய்! அட! தளபதி இடத்தை பிடித்தது இவரா?
Recommended image2
Now Playing
கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக அதகளம் பண்ணிய அஜித்... வைரலாகும் ‘தல’யின் கிரிக்கெட் வீடியோ !
Recommended image3
Chinna Marumagal : ஷூட்டிங் ஸ்பாட்டில் மூச்சுத்திணறல்... அவசர அவசரமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட சின்ன மருமகள் சீரியல் ஹீரோ நவீன்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved