MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • poonam bajwal hot: கால் அழகை தெரியவிட்டு ஹேப்பினஸ் கற்கும் பூனம் பஜ்வா..

poonam bajwal hot: கால் அழகை தெரியவிட்டு ஹேப்பினஸ் கற்கும் பூனம் பஜ்வா..

நடிகை பூனம் பஜ்வா குட்டை கவுனில் பெஞ்சில் அமர்ந்தபடி கால் மேல் கால் போட்டு கொடுத்துள்ள போஸ் இளைஞர்களின் மனதை வருவிட்டு வருகிறது...

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : Jan 27 2022, 05:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
poonam bajwa

poonam bajwa

கவர்ச்சியின் உச்ச தொட்டுள்ள  பூனம் பஜ்வா வெளியிட்டும் ஒவ்வொரு போட்டோக்களும் லைக்குகளையும் கமெண்டுகளை குவிவது வழக்கம்..

28
poonam bajwa

poonam bajwa

இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான 'சேவல்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில், பாவாடை தாவணி கட்டிய பட்டாம் பூச்சியாய் நடித்திருந்த பூனம் பஜ்வாவா? இப்படி என... சமீப காலமாக கவர்ச்சி ரணகளம் செய்து வருகிறார்.

38
poonam bajwa

poonam bajwa

இவருக்கு, மாடர்ன் கதாபாத்திரங்களை விட கிராமத்து வேடங்களே வரிசை கட்டியது.  எனவே, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் கவனம் செலுத்த துவங்கினார்.

48
poonam bajwa

poonam bajwa

பட வாய்ப்புகள் குறைந்த போது, அரண்மனை 2, முத்தின கத்திரிக்கா போன்ற படங்களில் முதிர்ச்சியான வேடமே கிடைத்தது. பின்னர் குப்பத்து ராஜா படத்தில் ஆன்ட்டி கேரக்டர் வரை இறங்கி நடித்தார்.

58
poonam bajwa

poonam bajwa

தற்போது இவரது கை வசம் ஒரே ஒரு மலையாள படம் மட்டுமே உள்ளது. எனவே தீவிரமாக பட வேட்டை நடத்தி வரும் இவர், விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.

68
poonam bajwa

poonam bajwa

இளம் ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் அளவிற்கு இவர் வெளியிடும், புகைப்படங்களில் நாளுக்கு நாள் கவர்ச்சி கூடி கொண்டே செல்கிறது.

78
poonam bajwa

poonam bajwa

அந்த வகையில் தற்போது, கவர்ச்சியில் உச்சம் தொடும் அளவிற்கு... விதவிதமாக போஸ் கொடுத்தபடி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

88
Poonam bajwa

Poonam bajwa

பட வாய்ப்புகள் குறைந்த போது, அரண்மனை 2, முத்தின கத்திரிக்கா போன்ற படங்களில் முதிர்ச்சியான வேடமே கிடைத்தது. பின்னர் குப்பத்து ராஜா படத்தில் ஆன்ட்டி கேரக்டர் வரை இறங்கி நடித்தார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே கார்.. ஒரே நிற உடை; எதைப் பற்றியும் கவலை இல்ல; மேரேஜ் ரிஷப்சனுக்கு ஜோடியாக வந்த விஜய் அண்ட் த்ரிஷா!
Recommended image2
ராசியில்லாத நடிகை என முத்திரை..ஷங்கர் கொடுத்த மிகப்பெரிய லைஃப்! ஒரே படத்தில் ஓவர்நைட் பிரபலம்!
Recommended image3
சிறையில் ரேவதி.. வெளியே சந்திரகலாவின் வன்மம்! கார்த்திக்கிற்கு 'எமன்' ஆகும் சாமுண்டீஸ்வரி - பகீர் திருப்பம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved