தொப்பை தெரிய ஹாட் போஸ் கொடுத்த பூனம் பஜ்வா..கொஞ்சம் லூசா போட்டிருக்கலாம்?
பூனம் பாஜ்வாவின் சமீபத்திய கிளாமர் போஸை ரசிகர்கள் வெகுவாக விமர்சித்து வருகின்றனர். இந்த புகைப்படத்தில் அவரது உடல் எடை அப்பட்டமாக தெரிகிறது.

Poonam bajwa
மலையாளம் , தெலுங்கு , தமிழ் மற்றும் கன்னட படங்களில் கலக்கிய பூனம் பாஜ்வா கடந்த 2005 ஆம் ஆண்டு மொடடி சினிமா என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
Poonam bajwa
தெலுங்கு படத்திலிருந்து கடந்த 2008-ல் தமிழ் திரையுலகிற்கு வந்த பூனம் பஜ்வா, இயக்குனர் ஹரியின் சேவல் படத்தில் அய்யர் வீட்டு பெண்ணாக வந்திருந்தார். ஜாதியத்திற்கு எதிரான இந்த படத்தில் பரத் நாயகனாக நடித்திருந்தார்.
Poonam bajwa
பம்பாயில் பிறந்த பூனம் பஜ்வா 2005 இல் மிஸ் புனே பட்டம் வென்றார். அதன் பிறகு அவர் படிக்கும் போது பகுதி நேர மாடலிங் செய்யத் தொடங்கினார்.
மேலும் செய்திகளுக்கு...Poonam Bajwa hot: படுக்கையில் படுத்து ஹாட் போஸ் கொடுத்த பூனம் பஜ்வா...குட்டை டவுசரில் கியூட் சிரிப்பு..!
థైస్ అందాలతో చిలిపి పిల్లలాగా మతిపోగొడుతోంది. పూనమ్ బజ్వా ఫోజులకు ఇంటర్ నెట్ షేక్ అవుతోందనే చెప్పాలి. ఆమె ఫోజులకు నెటిజన్లు ట్రోలింగ్ మొదలు పెట్టారు. కొంచెం మంచి డ్రెస్ లో షూట్ చేయవచ్చు కదా అని కామెంట్స్ పెడుతున్నారు. మరికొందరు మాత్రం పూనమ్ చాలా అందంగా హాట్ గా ఉందని ప్రశంసిస్తున్నారు.
Poonam bajwa
அதன்பிறகு தேனாவட்டு மற்றும் கச்சேரி ஆரம்பம், துரோகி மற்றும் தம்பிக்கோட்டை உள்ளிட்ட தமிழ் படங்களிலும் சைனா டவுன் என்ற மலையாளப் படத்திலும் நடித்துள்ளார்.
Poonam bajwa
சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 2வில் கேரளத்து பெண்ணாக நடித்து ரசிகர்கள் மனதை வென்றெடுத்தார்.
Poonam bajwa
சமீபகாலமாக வெகு கவர்ச்சியை கக்கி வரும் பூனம் பஜ்வா. சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சீண்டி வருகிறது.
Poonam bajwa
இந்த புகைப்படத்தில் பூனம் பஜ்வா உடல் எடையை அப்பட்டமாக காண்பிப்பது போல தெரிகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிர்கள் கொஞ்சம் லூசாக உடை அணிந்திருக்கலாம் என கமெண்ட் செய்து வந்தனர்..