Poonam Bajwa hot: படுக்கையில் படுத்து ஹாட் போஸ் கொடுத்த பூனம் பஜ்வா...குட்டை டவுசரில் கியூட் சிரிப்பு..!
Poonam Bajwa hot photos: பூனம் பஜ்வா படுக்கையில் படுத்து...கிளாமரில் கவர்ச்சி காட்டி இளசுகளை சூடேற்றி வருகிறார்.
poonam bajwa
பூனம் பஜ்வா படுக்கையில் படுத்து...ஹாட் போஸ் கொடுத்து கிளாமரில் கவர்ச்சி காட்டி இளசுகளை சூடேற்றி வருகிறார்.
poonam bajwa
நடிகை பூனம் பஜ்வா தென் இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமாக வளம் வருபவர். தெலுங்கு திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமாகியுள்ள இவர், தமிழ், தெலுங்கு , கன்னடா மற்றும் மலையாளம் அனைத்து மொழி படங்களிலும் ஏற்று கச்சிதமாக நடித்துள்ளார்.
poonam bajwa
தமிழ் திரையுலகில், இயக்குனர் ஹரி இயக்கிய சேவல் படத்தின் மூலம் கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகமானாலும், கச்சேரி ஆரம்பம், முத்தின கத்திரிக்காய், தெனாவெட்டு மற்றும் துரோகி ஆகிய படங்களில் மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டார்.
poonam bajwa
நடிகை பூனம் பஜ்வாவிற்கு சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லை என்பதால், தற்போது கவர்ச்சி பக்கம் திரும்பியுள்ளார்.
poonam bajwa
தமிழ் சினிமாவில் பாவாடை தாவணி, புடவை, சுடிதார் என குடும்ப குத்துவிளக்காக வலம் வந்த மக்கள் மனதில் இடம் பிடித்த பூனம் பாஜ்வா தற்போது ஷார்ட் ரூட்டில் இறங்கியுள்ளார்.
Poonam Bajwa
அந்த வகையில், தற்போது பூனம் பஜ்வா படுக்கையில் படுத்து...ஹாட் போஸ் கொடுத்து கிளாமரில் கவர்ச்சி காட்டி இளசுகளை சூடேற்றி வருகிறார்.
Poonam Bajwa
இன்ஸ்டாகிராம் சூடேற்றும் அளவிற்கு அவர் கொடுத்துள்ள ஹாட் போஸ் இணையத்தில் பட்டு வைரலாக பரவி வருகிறது.இதற்கு ரசிகர்கள் லைக் அள்ளி குவித்து வருகின்றனர்.