- Home
- Cinema
- ஜே.டி.யுடன் சாரு... விஜய்யுடன் எடுத்து கொண்ட ஸ்பெஷல் புகைப்படத்தை வெளியிட்ட மாளவிகா! குவியும் லைக்ஸ்!
ஜே.டி.யுடன் சாரு... விஜய்யுடன் எடுத்து கொண்ட ஸ்பெஷல் புகைப்படத்தை வெளியிட்ட மாளவிகா! குவியும் லைக்ஸ்!
தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்ததால், தொடர்ந்து முன்னணி பட நடிகர்களுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தம் ஆகி வருகிறார் மாளவிகா மோகன்.

நாளை ரிலீஸ் ஆக உள்ள 'மாஸ்டர்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க செய்யும் விதத்தில், நாள்தோறும் இந்த படம் குறித்த தகவலை படக்குழுவினர் வெளியிட்டு வருகிறார்கள்.

மேலும் இந்த படத்தின் நாயகியும், கடந்த ஒரு வாரமாக கவர்ச்சி அட்டகாசத்தை துவங்கியுள்ளார். அதிலும் 'மாஸ்டர்' இந்தி பட புரோமோஷனில் படு கவர்ச்சியாக உடை அணிந்து, பாலிவுட் நடிகைகளையே கதறவிட்டார்.

இந்த நிலையில் சற்று முன்னர் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை கூறி விஜய்யுடன் எடுத்துக் கொண்ட ஸ்பெஷல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் எங்களுக்கே தெரியாமல் எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும், ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த சர்ப்ரைஸ் புகைப்படத்தை தான் வெளியிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த புகைப்படத்தில் ஜேடி மற்றும் சாரு ஆகிய இருவரும் உள்ளதாக மாளவிகா குறிப்பிட்டு உள்ளதை அடுத்து ’ஜேடி’ என்பது விஜய்யின் கேரக்டர் என்று ஏற்கனவே தெரியும் என்பதால், தற்போது மாளவிகா மோகனன் கேரக்டர் பெயர் ’சாரு’ என்பது தெரிய வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த புகைப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் தங்களுடைய லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.