தியேட்டருக்கு திடீர் விசிட் அடித்த மாளவிகா மோகனன்! இன்ப அதிர்ச்சியால்... களைகட்டும் தளபதி பொங்கல்!

First Published Jan 13, 2021, 9:24 AM IST

'மாஸ்டர்' திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படம் வேற லெவலில் உள்ளது என ரசிகர்கள் தங்களது கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த படத்தின் ஹீரோயின் மற்றும் படக்குழுவை சேர்ந்தவர்கள் திரையரங்கிற்கு திடீர் விசிட் அடித்து ரசிகர்களுக்கு  இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். இதுகுறித்த சில புகைப்படங்கள் இதோ...

ரசிகர்கள் கூட்டத்தால் களைகட்டிய திரையரங்கம்

ரசிகர்கள் கூட்டத்தால் களைகட்டிய திரையரங்கம்

'மாஸ்டர்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள தீனா ரோகினி திரையரங்கிற்கு வந்த போது..

'மாஸ்டர்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள தீனா ரோகினி திரையரங்கிற்கு வந்த போது..

முகத்தில் மாஸ்க்குடன் திரையரங்கம் வந்த படக்குழுவினர்

முகத்தில் மாஸ்க்குடன் திரையரங்கம் வந்த படக்குழுவினர்

மாளவிகா மோஹனன் திரையரங்கம் வந்த போது

மாளவிகா மோஹனன் திரையரங்கம் வந்த போது

ரசிகர்கள் பாதுகாப்பு கருதி தளபதி ரசிகர்களே வழங்கிய முகக்கவசம்

ரசிகர்கள் பாதுகாப்பு கருதி தளபதி ரசிகர்களே வழங்கிய முகக்கவசம்

தளபதி பொங்கலை ரசிகர்களுடன் கொண்டாட மாளவிகா கொடுத்த இன்ப அதிர்ச்சி

தளபதி பொங்கலை ரசிகர்களுடன் கொண்டாட மாளவிகா கொடுத்த இன்ப அதிர்ச்சி

காரில் மாஸ் காட்டிய தளபதி

காரில் மாஸ் காட்டிய தளபதி

மாஸ்டரின் வெறித்தனம்

மாஸ்டரின் வெறித்தனம்

மேளம் தாளத்தோடு களைகட்டிய மாஸ்டர் பொங்கல்

மேளம் தாளத்தோடு களைகட்டிய மாஸ்டர் பொங்கல்

எங்கு பார்த்தாலும் தளபதியின் கட் அவுட் மற்றும் தோரணங்கள் தான்....

எங்கு பார்த்தாலும் தளபதியின் கட் அவுட் மற்றும் தோரணங்கள் தான்....

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?