கங்கை அமரனுக்கு தலை சீவி அழகு பார்க்கும் எஸ்.பி.பி ..! பிறந்த நாள் ஸ்பெஷல் புகைப்பட தொகுப்பு!

First Published 4, Jun 2020, 7:47 PM

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணிய இன்று தன்னுடைய 74 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். எனவே திரையுலகை சேர்ந்த பலரும் இவருக்கு தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன், "எங்கள் ஆரம்பகால இசைப் பயணத்தில் தன் அருகேயே வைத்துக் கொண்டு வாழ்வை ஓட்ட வழிசெய்த என் அருமை சகோதரர் எஸ்.பி.பி அவர்கள். அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என கூறி, தனக்கு அவர் தலை சீவி அழகு பார்க்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

கங்கை அமரன் சொன்ன அதே ஆரம்ப காலங்களில் இசை ஞானி இளையராஜா இசையில் எஸ்.பி.பி பாடல் பாடிய போது எடுத்த புகைப்படம்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், என சுமார் 16 மொழிகளில் பாடல்கள் பாடிக்கொண்டு பிஸியாக இருந்தாலும், என்றும் அவர் குடும்பத்துடன் நேரம் செலவிட மறந்து இல்லை.

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் எஸ்.பி.பி -யுடன் எடுத்து கொண்ட அரிய புகைப்படம்.

40 ஆயிரம் பாடல்கள் பாடி தன்னுடைய இனிமையான குரலால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட மன்னன்

ஏ.ஆர்.ரகுமான் இசை பயணத்தில் ஆரம்ப காலங்களில் இருந்தே உரு துணையாக இருந்தவர்களில் ஒருவர் எஸ்.பி.பி.

எம்.எஸ்.விஸ்வநாதனுடன் எஸ்.பி.பி

எம்.எஸ்.விஸ்வநாதனுடன் எஸ்.பி.பி

இளம் வயதில், தன்னுடைய இசை பயணத்தை துவங்கும் போது எடுத்த புகைப்படம் இது

பாடல்கள் பாடுவதில் பல சாதனைகள் செய்தாலும் எளிமையாய் அமர்ந்திருக்கும் எஸ்.பி.பி

loader