“பிச்சைக்காரன்” பட நடிகையா இது?... கல்யாணம் செய்து குழந்தை பெற்ற பிறகும் குறையாத அழகு...!

First Published 2, Nov 2020, 5:52 PM

பிச்சைக்காரன் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகை கணவன் மற்றும் குழந்தையுடன் வெளியிட்ட போட்டோ வைரலாகி வருகிறது.

விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் பிச்சைக்காரன். குறைந்த பட்ஜெட்டில் ரெடியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாக மாஸ் ஹிட்டானது.

இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்த சாட்னா ஒரே படத்தில் தனது நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளைக் கொண்டார்.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். முதல் முதலில் 2015 ஆம் ஆண்டு வெளியான குருசில் ‘குரு சுக்கிரன்’ என்ற வெளியான படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

அந்த படம் வெளியான கையோடு 2016ம் ஆண்டே கார்த்திக் என்பவரை பதிவு திருமணம் செய்து கொண்டார். கார்த்திக் பிச்சைக்காரன் பட விநியோகஸ்தர் ஆவார். அதில் சில பிரச்சனைகள் வெடித்த நிலையில், 2107ம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

சாட்னா - கார்த்தி ஜோடிக்கு அழகிய ஆண் குழந்தை ஒன்று உள்ளது. தங்களது செல்ல மகனின் பிறந்தநாளை கொண்டாடிய சாட்னா அந்த போட்டோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

திருமணமாகி குழந்தை பிறந்த பிறகும் படங்களில் நடித்து வரும் சாட்னாவின் அழகு சற்றும் குறையவில்லை என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்