MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Payal Rajput : கவர்ச்சியின் உச்சம் தொடும் பாயல் ராஜ்புட்..கடற்கரையில் தம்மாத்துண்டு துணி கட்டி..ஹாட் போஸ்..

Payal Rajput : கவர்ச்சியின் உச்சம் தொடும் பாயல் ராஜ்புட்..கடற்கரையில் தம்மாத்துண்டு துணி கட்டி..ஹாட் போஸ்..

Payal Rajput : பாயல் ராஜ்புட் சமீபத்தில் கடல் நீரில் நனைந்த படி தம்மாத்துண்டு துணியை இடையில் சுற்றிக்கொண்டு கொடுத்துள்ள கிளாமர் போட்டோஸ் கிக் கொடுத்து வருகிறது...

1 Min read
Author : Kanmani P | Asianet News
| Updated : Feb 28 2022, 02:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
PayalRajput

PayalRajput

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த டெல்லியை சேர்ந்த நடிகை பாயல் ராஜ்புட் பட வாய்ப்புகளை கைப்பற்றுவதில் படு தீவிரம் காட்டி வருகிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
28
PayalRajput

PayalRajput

குறிப்பாக, வலிமை வில்லன் கார்த்திகேயாவுடன் பாயல் ராஜ்புட் நடித்திருந்த... 'RX 100' திரைப்படம் இவரை மிகவும் பிரபலமடைய செய்தது.

38
PayalRajput

PayalRajput

இதை தொடர்ந்து அடுத்தடுத்த தெலுங்கு பட வாய்ப்புகளை கை பற்றி நடித்து வரும் இவர்... அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்பங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

48
PayalRajput

PayalRajput

அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் தாறுமாறாக வைரலாகி வருகிறது. மேலும் தெலுங்கு மொழியை தொடர்ந்து தமிழிலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை கைப்பற்றி வருகிறார்.

58
PayalRajput

PayalRajput

அந்த வகையில் தற்போது தமிழில் ஏஞ்சல் மற்றும் இருவர் உள்ளம் என்கிற இரண்டு படத்தில் நடித்துள்ளார். அதே போல் தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, ஹிந்தி ஆகிய மொழிகளை தொடர்ந்து கன்னட படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

பாயல் ராஜ்புட்டின் மேலும் கவர்ச்சி கொஞ்சும் புகைப்படங்களுக்கு.. Payal Rajput: கோட்டு மட்டும் போட்டு... உச்சகட்ட கவர்ச்சியில் கோக்கு மாக்காக வீடியோ வெளியிட்ட பாயல் ராஜ்புட்!

68
PayalRajput

PayalRajput

விதவிதமான கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள இவரின், தற்போதைய லேட்டஸ்ட் ஓவர் ஹாட் புகைப்படங்கள் சில வேற லெவலுக்கு நெட்டிசன்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

78
PayalRajput

PayalRajput

முன்னழகை எடுப்பாய் காட்டி அவ்வப்போது பாயல் ராஜ்புட்  கொடுக்கும் ஹாட் போஸ் ரசிகர்ளை பெரிதும் கவர்ந்து வருகிறது...

88
PayalRajput

PayalRajput

தற்போது பாயல் ராஜ்புட் சமீபத்தில் கடல் நீரில் நனைந்த படி தம்மாத்துண்டு துணியை இடையில் சுற்றிக்கொண்டு கொடுத்துள்ள கிளாமர் போட்டோஸ் கிக் கொடுத்து வருகிறது...

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக அதகளம் பண்ணிய அஜித்... வைரலாகும் ‘தல’யின் கிரிக்கெட் வீடியோ !
Recommended image2
Chinna Marumagal : ஷூட்டிங் ஸ்பாட்டில் மூச்சுத்திணறல்... அவசர அவசரமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட சின்ன மருமகள் சீரியல் ஹீரோ நவீன்
Recommended image3
Kara OTT Release : ஓடிடிக்கு வரும் கர... தியேட்டரில் வாரிசுருட்டிய ஒட்டுமொத்த வசூலே இவ்வளவுதானா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved