பாண்டியன் ஸ்டோர் தனம் அண்ணியின் கணவர் மற்றும் குழந்தையை பார்த்திருக்கீங்களா? புகைப்பட தொகுப்பு!
பாண்டியன் ஸ்டோர் சீரியலில், அண்ணியாக நடித்து வருபவர் சுஜிதா. இவரை பற்றி ரசிகர்களுக்கு தெரிந்த அளவிற்கு, இவருடைய கணவர் மற்றும் மகன் பற்றி பலருக்கும் தெரியாது. சரி வாங்க இவர்களுடைய லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பை பார்க்கலாம்..
மகன் தன்வினுடன் சேர்ந்து வணங்கி வரவேற்கும் புகைப்படம்
கணவர் தனுஷ் மற்றும் மகனுடன் சுஜிதா
இருவருமே கொள்ளை அழகு
கேரளத்து பெண் என்பதை நிரூபிக்கும் சுஜிதா
மகன் மற்றும் கணவருடன் செம்ம ஸ்டைலிஷ் போஸ்
கணவருடன் செல்பி
ஆனந்த புன்னகை
மகனுடன் அமர்ந்திருக்கும் சுஜிதா
தன்வினை செல்லம் கொஞ்சும் அம்மாவாக சுஜிதா
கணவருடன் ரொமான்டிக் போஸ்
கலகலப்புக்கு பஞ்சம் இல்லாத குடும்பம்
சும்மா மாஸ் காட்டுறாங்க சைடு போஸ் கொடுத்து
கணவர் மற்றும் மகனுடன் எவ்வளவு சந்தோசம் முகத்தில்
மகனுடன் சுஜிதா எடுத்து கொண்ட கியூட் போஸ்