MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• 'குக் வித் கிறுக்கு' நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 'பாண்டியன் ஸ்டோர்' நடிகை..!

'குக் வித் கிறுக்கு' நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 'பாண்டியன் ஸ்டோர்' நடிகை..!

பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை ஒருவர் தற்போது 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளது குறித்த அதிகார பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

1 Min read
Author : manimegalai a
| Updated : Apr 12 2021, 02:43 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
16

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், மற்ற சீரியல்களை டி.ஆர்.பி யில் அடித்து நொறுக்கி கெத்து காட்டி வருகிறது 'பாண்டியன் ஸ்டோர்'. அண்ணன் தம்பிகளின் பாசமான நினைவுகளை மனதில் பதித்துள்ள இந்த சீரியலில் நடித்த நடிகை ஒருவர் தற்போது 'குக் வித்' கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற உள்ளார்.

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், மற்ற சீரியல்களை டி.ஆர்.பி-யில் அடித்து நொறுக்கி கெத்து காட்டி வருகிறது 'பாண்டியன் ஸ்டோர்'. அண்ணன் தம்பிகளின் பாசமான நினைவுகளை மனதில் பதித்துள்ள இந்த சீரியலில் நடித்த நடிகை ஒருவர் தற்போது 'குக் வித்' கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற உள்ளார்.

26

கூட்டு குடும்பத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும், 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலுக்கு, நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து இந்த சீரியலை, ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் செய்து வருகிறார்கள்.

36

மேலும் இந்த சீரியலில் நடிக்கும் பிரபலங்கள் அனைவருக்குமே தனி ரசிகர்கள் பட்டாலேமே உள்ளது. எனவே இந்த சீரியல் குறித்தும், இதில் நடிக்கும் பிரபலங்கள் குறித்து எந்த தகவல் வெளியானாலும் அது வைரலாகி விடுகிறது.

46

அந்த வகையில் 'பாண்டியன் ஸ்டோர்' சீரியல் துவங்க பட்ட போது, ஹேமாவிற்கு பதிலாக நடித்து வந்தவர், கவிதா கவுடா.

56

பின்னர் கன்னடத்தில் துவங்க பட்ட 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கெடுப்பதற்காக இந்த சீரியலில் இருந்து விலகினார்.

66

தற்போது இவர் விரைவில் கன்னடத்தில் துவங்க உள்ள 'குக் வித் கிறுக்கு' நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க உள்ளார் என்பதை உறுதி செய்யும் விதமாக, டீசர் ஒன்றும் வெளியாகியுள்ளது. சமையல் திறனை வெளிக்காட்டி கவிதா பெற்றிபெற பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ரீமேக்காக தான் 'குக் வித் கிறுக்கு' நிகழ்ச்சி எடுக்க பட்டு வருகிறது என்பது குறிபிடித்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
4 ஆண்டுகளில் விவாகரத்து.! கணவரை பிரிந்தார் ஹன்சிகா மோத்வானி.! இதுதான் காரணமா?
Recommended image2
அனிருத்-க்கே டஃப் கொடுப்பார் போலயே! குறுகிய காலத்தில் கோடீஸ்வரரான சாய் அபயங்கர்! ஒரு பாடலுக்கு இத்தனை கோடியா?
Recommended image3
ஆம்பளைங்க தான் அதிகம் பாதிக்கப்படுறாங்க... புயலைக் கிளப்பிய ரவி மோகனின் சூசக பதிவு
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved