MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• பாண்டியன் ஸ்டோர் மீனாவுக்கு உண்மையிலேயே குழந்தை பிறந்துடுச்சு..! என்ன குழந்தை தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர் மீனாவுக்கு உண்மையிலேயே குழந்தை பிறந்துடுச்சு..! என்ன குழந்தை தெரியுமா?

விஜய் டிவி சீரியல்கள் மூலம் பிரபலமானவர் சீரியல் நடிகை ஹேமா ராஜ்குமார். தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து  வரும், இவருக்கு ஏற்கனவே இந்த சீரியலில் பெண் குழந்தை பிறந்த விஷயம் வைரலாக பேசப்பட்ட நிலையில், தற்போது அம்மணிக்கு உண்மையிலேயே குழந்தை பிறந்துள்ளது.

1 Min read
Author : manimegalai a
| Updated : Sep 18 2020, 08:36 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
19

விஜய் டிவி தொலைக்காட்சியில் அண்ணன் தம்பி பாசத்தை அடிப்படை கதையாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கும், இதில் நடிக்கும் நடிகர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

விஜய் டிவி தொலைக்காட்சியில் அண்ணன் - தம்பி பாசத்தை அடிப்படை கதையாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கும், இதில் நடிக்கும் நடிகர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
29

இதில் மீனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சீரியல் நடிகை ஹேமா ராஜ்குமார்.

39

இவர் இந்த சீரியலில் கர்ப்பமாக நடிக்க துவங்கிய ராசி, உண்மையிலேயே கர்ப்பமானார்.

49

கடந்த மாதம் இவருக்கு எளிமையான முறையில் நடந்த வளைகாப்பு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

59

உண்மையில் வளையக்காப்பு நடந்தை தொடர்ந்து, சீரியலிலும் இவருக்கு பல பிரபலங்கள் கலந்து கொண்ட ரீல் வளைகாப்பும் நடந்தது.

69

சமீபத்தில் சீரியலில் கர்ப்பமாக இருந்த மீனாவுக்கு குழந்தை பிறந்தது போல் எபிசோட் எடுக்காப்பட்டது. இதுகுறித்து அவர் பெண் குழந்தை பிறந்ததாக தெரிவித்த தகவல் வைரலாக அனைவராலும் படிக்கப்பட்டது.

79

இதை தொடர்ந்து, உண்மையிலேயே ஹேமாவுக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

89

அனைவருக்கும் நன்றி எனவும், தன்னுடைய மகன் நன்றாக உள்ளதாகவும் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

99

குழந்தை பிறந்து விட்டதால், ஹேமா இந்த சீரியலில் இருந்து விலகுவாரா, அல்லது மீண்டும் தொடர்ந்து நடிப்பாரா என்பதை விரைவில் அறிவிப்பேன் என்றும் இவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Karuppu Box Office Collection : கங்குவா லைஃப்டைம் வசூலை 3 நாளில் வாரிசுருட்டிய கருப்பு... பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த சூர்யா..!
Recommended image2
Ethirneechal Thodargiradhu : ஜனனிக்காக சக்தி எடுத்த அதிரடி முடிவு.... கல்யாணத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
Recommended image3
K.Rajan: தயாரிப்பாளர் கே.ராஜனின் இறுதி நாட்கள்! கார் ஓட்டுநரிடம் தயாரிப்பாளர் கே.ராஜன் சொன்ன கடைசி வார்த்தை!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved