MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் இணைந்த புதிய நடிகை..! கடைக்குட்டி கண்ணனுக்கு இவங்கதான் ஜோடி!

'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் இணைந்த புதிய நடிகை..! கடைக்குட்டி கண்ணனுக்கு இவங்கதான் ஜோடி!

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் புதிதாக ஒரு நடிகை இணைந்துள்ளார். இவர் தான் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தின் நான்காவது மருமகள் என்கிறது போன்ற காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.

1 Min read
Author : manimegalai a
Published : Mar 15 2021, 01:22 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
17

அண்ணன் தம்பிகள் பாசம், என்றால் எப்படி இருக்க வேண்டும் என்றும், கூட்டு கும்பத்தில் உள்ளவர்கள் எப்படி விட்டு கொடுத்து வாழ வேண்டும் என்பதற்கு எடுத்து காட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'பாண்டியன் ஸ்டோர்'.

அண்ணன் - தம்பிகள் பாசம், என்றால் எப்படி இருக்க வேண்டும் என்றும், கூட்டு கும்பத்தில் உள்ளவர்கள் எப்படி விட்டு கொடுத்து வாழ வேண்டும் என்பதற்கு எடுத்து காட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'பாண்டியன் ஸ்டோர்'.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

எனவே, இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து நடிகர் - நடிகைகளுக்குமே, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இல்லத்தரசிகள் முதல் இளைஞர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவர்ந்த இந்த சீரியலில் தற்போது புதிதாக ஒரு நாயகி இணைந்துள்ளார்.

37

இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து,  பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து வருகிறார்கள. தெலுங்கில் வடிநம்மா என்ற பெயரிலும், கன்னடத்தில் வரலக்‌ஷ்மி ஸ்டோர்ஸ் என்ற பெயரிலும் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருவது நாம் அறிந்தது தான்.

47

மேலும் கூடுதல் சுவாரஸ்யம் என்றால், பிடிக்காமல் திருமணம் செய்து கொண்டு, தங்களது வாழ்க்கையை ரசித்து வாழ துவங்கியுள்ள கதிர் - முல்லை காதல் காட்சிகள். அதே போல் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமாவும்  தன்னுடைய சொதப்பல் செயல்களால் ரசிகர்களை கவர்ந்தவர்.

57

தற்போது இவர்கள் இருவருக்கும் டஃப் கொடுக்கும் விதமாக, கடைக்குட்டி கண்ணனுக்கு ஜோடியாக நடிகை ஒருவரை இறங்கியுள்ளது சீரியல் குழு.

67

அழகிய தமிழ் மகள், ராஜா மகள் போன்ற பல தொடர்களில் நடித்த சத்யசாய் கிருஷ்ணா அறிமுகமானார். இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூட பதிவிட்டிருந்தார். அதன் பிறகு அனுஷ்கா என்பவரும்  ஜோடியாக நடித்திருந்தனர். இருப்பினும் எதுவும் பெரிதாக தொடர்வது போல் தெரியவில்லை.

77

இந்நிலையில் தற்பொழுது புதிதாக தீபிகா என்பவரை களமிறக்கியுள்ளனர். தீபிகாவாவது கண்ணனுக்கு ஜோடியாக தொடர்வாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Vijay-Sangeetha Love Story : ரசிகையாக வந்து ராணியானவர்! விஜய்யின் 27 ஆண்டு கால 'மேஜிக்கல்' காதல் கதை
Recommended image2
CM விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ்! நீதிமன்றத்தில் நடந்தது என்ன? திடீர் திருப்பத்தின் பின்னணி!
Recommended image3
DC Review : லோகேஷின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? வேஸ்டா? டிசி விமர்சனம் இதோ
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved