“மாஸ்டர்” படத்தில் மாளவிகா மோகனனுக்கு டப்பிங் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை... இவர் தான்...!

First Published Jan 24, 2021, 7:39 PM IST

இந்த படத்தின் மலையாள வெர்ஷனுக்கு மாளவிகா மோகனுக்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஒருவர் டப்பிங் பேசியுள்ளார்.