MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஸ்டாலினின் மனைவி, மகன்களை பார்த்திருக்கீங்களா?... வைரலாகும் பேமிலி போட்டோ....!

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஸ்டாலினின் மனைவி, மகன்களை பார்த்திருக்கீங்களா?... வைரலாகும் பேமிலி போட்டோ....!

பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலங்களின் உண்மையான குடும்பத்தினர் குறித்து அறிந்து கொள்வதில் எப்போதும் அதன் ரசிகர்களுக்கு தனி ஆர்வம் உண்டு.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Jul 06 2021, 11:17 AM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
15

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் டாப் சீரியல்களில் ஒன்றாக “பாண்டியன் ஸ்டோர்ஸ்”  உள்ளது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் ரங்கநாதன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

25

அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பாசமான கதை மையமாக கொண்ட இந்த  சீரியலுக்கு  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. தற்போது இந்த தொடர் 650 வது எபிசோடை நோக்கி வெற்றிகரமாக பயணித்து கொண்டு இருக்கிறது.

35

இந்த தொடரில் ஆனந்தம் படத்தில் வரும் அண்ணன் கேரக்டரான மம்மூட்டி அளவிற்கு பிரபலமானவர் மூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஸ்டாலின். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடர் மூலமாக பிரபலமான இவர், அதன் பின்னர் பல்வேறு தொடர்களில் நடித்திருந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அவருக்கு அதிக பிரபலத்தை பெற்றுத் தந்துள்ளது.

45

பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலங்களின் உண்மையான குடும்பத்தினர் குறித்து அறிந்து கொள்வதில் எப்போதும் அதன் ரசிகர்களுக்கு தனி ஆர்வம் உண்டு. அந்த வகையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அண்ணன் கதாபாத்திரத்தி நடித்து வரும் ஸ்டாலினின் பேமிலி போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

55

மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. அதை பார்க்கும் ரசிகர்களோ மூர்த்தி அண்ணனுக்கு இவ்வளவு பெரிய பசங்க இருக்காங்களா? என ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
கல்யாணத்துக்கு முன்னாடியே கண்டிஷனா? விஜய் தேவரகொண்டாவை எச்சரித்த ராஷ்மிகா - பின்னணி என்ன?
Recommended image2
வில்லன் டூ காமெடி கிங்! ஸ்டண்ட் கலைஞராக இருந்து மொட்டை ராஜேந்திரன் உருவான கதை!
Recommended image3
மீண்டும் ஒரு 'டாண்' மேஜிக்? சிவகார்த்திகேயன் - தாய்க்கிழவி காம்போ.. ரசிகர்கள் கொண்டாடும் அந்த ஸ்பெஷல் அப்டேட்
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved