- Home
- Cinema
- “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மீண்டும் என்ட்ரியாகும் மீனா... படப்பிடிப்பு எங்கு நடக்கிறது தெரியுமா?
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மீண்டும் என்ட்ரியாகும் மீனா... படப்பிடிப்பு எங்கு நடக்கிறது தெரியுமா?
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா மீண்டும் சீரியலில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களிலேயே பாண்டியன் ஸ்டோர்ஸ் நெம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. காரணம் கூட்டு குடும்பத்தை மையமாக வைத்து ஒரு எளிமையான குடும்பத்தை பற்றிய கதை என்பதால் இல்லத்தரசிகள் பலரது மனதையும் கவர்ந்துவிட்டது.

அதேபோல் இந்த தொடரில் கதிர் - முல்லைக்கு அடுத்த படியாக தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள ஜோடி என்றால் அது, ஜீவா - மீனா தான் என்பதில் சந்தேகமே இல்லை.

சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதைப்படி கர்ப்பமாக இருந்த மீனா... அதாங்க ஹேமா ராஜ் நிஜத்திலும் கர்ப்பமாக இருந்தார்.

இதையடுத்து வீட்டில் எளிமையாகவும், சீரியலில் தடபுடலாகவும் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின.

ஆனால் உண்மையில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமாவுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்திருப்பதால் அவர் நடிப்புக்கு இடைவேளை விட்டு ஓய்வெடுத்து வந்தார்.

தற்போது அவர் வீட்டில் இருந்தபடியே “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தொடரில் நடித்து வருவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், தனது பணியை காதலிக்கும் ஒருவர் எங்கிருந்தாலும் வேலை செய்வார் என்றும், வொர்க் ஃப்ரம் ஹோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனால் மீனாவை மீண்டும் பார்க்கப்போகும் உற்சாகத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.