பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவா இது?... நிறைமாத வயிறுடன் நடத்திய அசத்தல் போட்டோ ஷூட்...!

First Published 2, Oct 2020, 12:51 PM

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா சதீஷ் கர்ப்ப காலத்தில் நிறைமாத வயிறுடன் நடத்திய போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவி தொலைக்காட்சியில் அண்ணன் - தம்பி பாசத்தை அடிப்படை கதையாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கும், இதில் நடிக்கும் நடிகர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

சாதாரண மளிகை கடைக்காரர் குடும்பத்தில் அண்ணன், தம்பிகளுக்கு நடக்கும் பாச போராட்டங்கள் தான் கதை. சிம்பிளாக இருந்தாலும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு அதிகம்.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை - கதிர் ஜோடிக்கு அடுத்த படியாக ரசிகர்களை கவர்ந்தது மீனா -  ஜீவா ஜோடி தான்.

மீனா கதாபாத்திரத்தில் ஹேமா என்பவர் நடித்து வருகிறார். சீரியலில் கர்ப்பமாக இருப்பது போல் நடித்து வந்த ஹேமா, நிஜத்திலும் கர்ப்பமானார்.

அவருக்கு வீட்டில் எளிமையான முறையில் வளைகாப்பு நடத்தப்பட்டது. சமீபத்தில் ஹேமாவிற்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்த நிலையில் ஹேமா இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க மாட்டார் என வதந்தி பரவியது. ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைத்த ஹேமா, விரைவில் நல்ல செய்தி காத்திருப்பதாக மட்டும் ட்விஸ்டுடன் பதிலளித்தார்.

ஹேமா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அடர் நீல நிற உடையில் நிறைமாத வயிறுடன் ஹேமா கொடுத்துள்ள போஸ்கள் லைக்குகளை குவித்து வருகிறது.

இந்த புகைப்படங்களை பார்த்து ரசித்த ரசிகர்கள், தற்போது குழந்தையின் முகத்தை காட்டுங்கள் என கேட்க ஆரம்பித்துள்ளனர்.

loader