- Home
- Cinema
- தூக்கிப்போட்ட விஜய் டிவி..நாயகிக்கு வாய்ப்பு கொடுத்த வண்ண தொலைக்காட்சி...இதுக்குபோயா ரிஜெக்ட் பண்ணுவீங்க?
தூக்கிப்போட்ட விஜய் டிவி..நாயகிக்கு வாய்ப்பு கொடுத்த வண்ண தொலைக்காட்சி...இதுக்குபோயா ரிஜெக்ட் பண்ணுவீங்க?
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலக்கப்பட்ட தீபிகா தற்போது கலர்ஸ் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் புதிய சீரியலில் இணைந்துள்ளார்.

pandian stores
விஜய்டிவியில் மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் பல இல்லத்தராசிகளின் மனதை வென்றுள்ளது.
pandian stores
ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், குமரன் தங்கராஜன், சரவண விக்ரம் உள்ளிட்ட நடிகர்கள் ஒரே வீட்டில் வாழும் கூட்டு குடும்பமாக பாண்டியன் ஸ்டோர்ஸில் வாழ்ந்து வருகின்றனர்.
pandian stores
கூட்டு குடும்பத்தில் வரும் சிக்கலில் இருந்து மீண்டும் எவ்வாறு சகோதர்கள் தங்களது பாசத்தை நிலைநாட்டுவார்கள் என்பதை உணற்சிபூர்வமாக சித்திரைப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
Pandian Stores
மிகவும் பாசமாக இருக்கும் சகோதர்களுக்கு திருமணமான பிறகு அந்த குடும்பத்தில் பல குழப்பங்களும் பிரச்னைகளும் ஏற்படுகிறது.இதற்கு மூத்த அண்ணனும், அவர் மனைவி தனமும் தீர்வு காணும் பாசப்போராட்டம் ஒளிபரப்பப்படுகிறது.
pandian stores
இந்த சீரியலில் திருப்பு முனையை ஏற்ப்படுத்தியது கண்ணன்-ஐஸ்வர்யா திருமணம். கடைசி தம்பியான கண்ணன் உறவுக்காரப்பெண்ணான ஐஸ்வர்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.
Pandian stores
இதில் ஐஸ்வர்யாவாக விஜே தீபிகா நடித்து வந்தார். திடீரென இந்த சீரியலில் இருந்து இவர் நீக்கப்பட்டார். தீபிகாவிற்கு பதிலாக சாய் காயத்ரி நடித்து வருகிறார்.
Pandian stores
நாடக்கத்திலிருந்து விலக்கப்பட்டது குறித்து பேசிய தீபிகா முகப்பரு அதிகரித்த காரணத்தால் தன்னை சீரியலில் இருந்து நிக்கி விட்டதாகவும், முகப்பரு குறித்து பலரும் தனது சோசியல் மீடியாவில் கமெண்ட் செய்ததாக வருத்தம் தெரிவித்திருந்தார்.
Pandian stores
பின்னர் முகப்பருவுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டார். தற்போது பழைய நிலைக்கு திரும்பியுள்ள தீபிகா கலர்ஸ் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் சில்லுனு ஒரு காதல் தொடரில் புதியதாக நடிக்க தொடங்கியுள்ளார். அதற்கான ப்ரோமோ வைரலாகி வருகிறது.