“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சித்ராவின் ஃபேஸ்புக் அக்கவுண்ட் திடீர் முடக்கம்... வைரலாகும் கடைசி பதிவு...!
First Published Dec 10, 2020, 7:55 AM IST
பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவின் இன்ஸ்டாகிராம் பதிவைப் போலவே அவருடைய கடைசி முகநூல் பதிவும் சோசியல் மீடியாவில் அதிக கவனம் ஈர்த்துள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தொடங்கி பெரிதாக சாதித்து காட்ட வேண்டும் என்ற ஆசையுடன் படிப்படியாக முன்னேறி, தற்போது விஜய் தொலைக்காட்சியிலேயே அதிக டி.ஆர்.பி. தொடரான “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் மூலமாக பிரபலமானார்.

சித்ரா நடித்து வந்த முல்லை கதாபாத்திரத்தை பார்ப்பதற்காகவே பலரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை கண்டு வந்தனர். அப்படியொரு அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வந்தார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?