சீரியல் நடிகை சித்ரா மரணம் கொலையா?... அடுத்தடுத்து எழும் ‘அதிர்ச்சி’ கேள்விகள்...!
First Published Dec 10, 2020, 8:50 AM IST
பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை சித்ராவின் மரணத்தில் எழும் பல்வேறு கேள்விகள் அவர் நிச்சயமாக தற்கொலை தான் செய்து கொண்டாரா? அல்லது கொலையா? என்ற சந்தேகத்தை அனைவரது மனதிலும் எழ வைத்துள்ளது.

விஜே சித்ராவின் தாடையில் ஏற்பட்டுள்ள காயம் சேலையில் தூக்கு போடும் போது ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. அப்படி என்றால் முகத்தின் இடது பக்கத்தில் நகக்கீறல்கள் வந்தது எப்படி? என்ற கேள்வி எழுகிறது.

சித்ரா சேலையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினார் என கூறப்படும் நிலையில், அவருடைய கழுத்தில் தூக்கில் தொங்கியதற்கான எவ்வித அடையாளமும் இல்லையே ஏன்? என்ற சந்தேகம் பலரையும் யோசிக்க வைத்துள்ளது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?