- Home
- Cinema
- Sharanya Turadi : 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தங்க மயில் பார்வையாலே ரசிகர்களை கட்டிப் போடும் கிளிக்ஸ்!!
Sharanya Turadi : 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தங்க மயில் பார்வையாலே ரசிகர்களை கட்டிப் போடும் கிளிக்ஸ்!!
சீரியல் நடிகை சரண்யா துராடி சுந்தர்ராஜ் லேட்டஸ்ட் போட்டோக்களுக்கு ரசிகர்கள் குவித்து வருகின்றன.

சரண்யா துராடி சுந்தர்ராஜ் நடிகை, தொகுப்பாளர் மற்றும் செய்தி வாசிப்பாளர் ஆவார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'நெஞ்சம் மறப்பதில்லை' என்ற சீரியலில் நடித்ததன் மூலம் சரண்யா துராடி பிரபலமானார்.
தற்போது 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' 2 சீரியலில் தங்கமயில் கேரக்டரில் நடித்து வருகிறார்.
நடிகை சரண்யா துராடி அழகான உடைகள் எடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அவற்றிற்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

