- Home
- Cinema
- 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் இருந்து திடீர் என நீக்கப்பட்ட நடிகை! ஏன்? அவரே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் இருந்து திடீர் என நீக்கப்பட்ட நடிகை! ஏன்? அவரே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
எனவே ரசிகர்கள் பலரும் வைஷாலியிடம் ஏன், 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் இருந்து விலகினீர்கள் என, கேள்வி எழுப்பி வந்த நிலையில் அதற்கான காரணத்தை கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், மற்ற சீரியல்களை டி.ஆர்.பி-யில் அடித்து நொறுக்கி கெத்து காட்டி வருகிறது 'பாண்டியன் ஸ்டோர்'. அண்ணன் தம்பிகளின் பாசமான நினைவுகளை மனதில் பதித்துள்ள இந்த சீரியலில் இருந்து விலகியது குறித்து நடிகை வைஷாலி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

கூட்டு குடும்பத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும், 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலுக்கு, நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து இந்த சீரியலை, ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் செய்துள்ளனர்.

மேலும் இந்த சீரியலில் நடிக்கும் பிரபலங்கள் அனைவருக்குமே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. எனவே இந்த சீரியல் குறித்தும், இதில் நடிக்கும் பிரபலங்கள் குறித்து எந்த தகவல் வெளியானாலும் அது வைரலாகி விடுகிறது.

அந்த வகையில் சமீபத்தில், இந்த சீரியலில் கடைக்குட்டி தம்பி கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில், முன்பு நடித்து வந்த வைஷாலி திலகா மாற்றப்பட்டு அவருக்கு பதில் விஜே தீபிகா நடித்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில், இந்த சீரியலில் கடைக்குட்டி தம்பி கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில், முன்பு நடித்து வந்த வைஷாலி திலகா மாற்றப்பட்டு அவருக்கு பதில் விஜே தீபிகா நடித்து வருகிறார்.

எனவே ரசிகர்கள் பலரும் வைஷாலியிடம் ஏன், 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் இருந்து விலகினீர்கள் என, கேள்வி எழுப்பி வந்த நிலையில் அதற்கான காரணத்தை கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

எனவே ரசிகர்கள் பலரும் வைஷாலியிடம் ஏன், 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் இருந்து விலகினீர்கள் என, கேள்வி எழுப்பி வந்த நிலையில் அதற்கான காரணத்தை கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் இருந்து ஏன் என்னை சீரியல் குழு வெளியேற்றியது என்பது குறித்து, இதுவரை தனக்கு எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை என்றும், அதை தெரிந்து கொள்ளவும் விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது நான் நடித்து வரும் கோகுலத்து சீதை மற்றும் மகராசி ஆகிய சீரியல்களுக்கு தொடர்ந்து, உங்கள் ஆதரவை கொடுங்கள் விரைவில் விஜய் டிவி சீரியல் மூலம் சந்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.