- Home
- Cinema
- தீபிகா படுகோன், கீர்த்தி சுரேஷுக்கே சவால் விடும் கெட்டப்பில் 'பாண்டியன் ஸ்டோர்' முல்லை காவ்யா! வேற லெவல்..!
தீபிகா படுகோன், கீர்த்தி சுரேஷுக்கே சவால் விடும் கெட்டப்பில் 'பாண்டியன் ஸ்டோர்' முல்லை காவ்யா! வேற லெவல்..!
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தற்போது, புதிய முல்லையாக நடித்து வரும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை காவ்யா, தீபிகா படுகோனே மற்றும் கீர்த்தி சுரேஷுக்கு சவால் விடும் கெட்டப்புகளில் மாறி போஸ் கொடுத்துள்ள புகைப்பட தொகுப்பு இதோ...

நடிகர் கீர்த்தி சுரேஷுக்கே சவால் விடும் காவ்யா

நடிகர் கீர்த்தி சுரேஷுக்கே சவால் விடும் காவ்யா

சாவித்திரி கெட்டப்பில் மிடுக்காக எடுத்து கொண்ட போட்டோ ஷூட்

சாவித்திரி கெட்டப்பில் மிடுக்காக எடுத்து கொண்ட போட்டோ ஷூட்

நடிகையர் திலகம் கெட்டப்பில் காவ்யா பேரழகுதான்

நடிகையர் திலகம் கெட்டப்பில் காவ்யா பேரழகுதான்

புதிய முல்லையின் அசத்தல் போடோஸ்க்கு குவியும் லைக்ஸ்

புதிய முல்லையின் அசத்தல் போடோஸ்க்கு குவியும் லைக்ஸ்

பத்மாவதியாக மாறிய காவ்யா

பத்மாவதியாக மாறிய காவ்யா

கோலிவுட் நடிகைகளை மிஞ்சி பாலிவுட் நாயகிக்கு சவாலா?

கோலிவுட் நடிகைகளை மிஞ்சி பாலிவுட் நாயகிக்கு சவாலா?

தீபிகா படுகோனே நடித்த பத்மாதி கதாபாத்திரமாக மாறி நிற்கும் காவ்யா

தீபிகா படுகோனே நடித்த பத்மாதி கதாபாத்திரமாக மாறி நிற்கும் காவ்யா

இந்த கெட்டப்பில் அழகு தேவதையாகவே மிளிரும் காவ்யா

இந்த கெட்டப்பில் அழகு தேவதையாகவே மிளிரும் காவ்யா

உடையில் மட்டும் அல்ல உடல் அசைவிலும் தீபிகா படுகோனை நினைவு படுத்தும் காவ்யா

உடையில் மட்டும் அல்ல உடல் அசைவிலும் தீபிகா படுகோனை நினைவு படுத்தும் காவ்யா

மிரட்டும் அழகு

மிரட்டும் அழகு

காவ்யாவின் முல்லையாக மாறிய பின் அவரது இதுபோன்ற புகைப்பட தொகுப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

காவ்யாவின் முல்லையாக மாறிய பின் அவரது இதுபோன்ற புகைப்பட தொகுப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.