- Home
- Cinema
- பிரபல சூப்பர் ஹிட் சீரியல் ஹீரோவுக்கு திருமண முடிந்தது..! அழகிய ஜோடிகளின் புகைப்படம் இதோ..!
பிரபல சூப்பர் ஹிட் சீரியல் ஹீரோவுக்கு திருமண முடிந்தது..! அழகிய ஜோடிகளின் புகைப்படம் இதோ..!
பிரபல தனியார் தொலைக்காதிசயில் ஒளிபரப்பாகி வரும் 'ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி சீரியலில் சீரியல் ஹீரோ புவியரசனுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.

மிகவும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு, எடுக்கப்படும் சீரியல்களுக்கு, எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில், பிடிக்காத ஒரு குண்டு பெண்ணை திருமணம் செய்து கொண்டு, பின்னர் அழகு முக்கியம் இல்லை நல்ல மனம் தான் முக்கியம் என்பதை புரிந்து கொண்டு, ஹீரோயினை நாயகன் காதலிக்கும் சீரியல் தான் 'ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி'.

கடந்த 2018-ம் ஆண்டு முதல், திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்தத் தொடரில் அஸ்வினி மற்றும் புவியரசு முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது சீரியலின் நாயகன் புவியரசுக்கும், மோகனப்ரியா என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது.

இந்தத் திருமணத்தில் ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ சீரியலின் ஹீரோயின் அஸ்வினி உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்துக் கொண்டு, மணமக்களை வாழ்த்தியுள்ளனர். அந்தப் படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாக ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.