- Home
- Cinema
- மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ரம்யா மற்றும் அவரது கணவர்? வெளிவந்த உண்மை!
மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ரம்யா மற்றும் அவரது கணவர்? வெளிவந்த உண்மை!
இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக, இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறாத ரம்யா திடீர் என இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், அணைத்து ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் வேற லெவல் ஆதரவு கிடைத்து வருகிறது.

அந்த வகையில், பிரபலங்கள் தங்கள் கணவர் மற்றும் மனைவியுடன் கலந்து கொள்ளும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியும் ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சி.

இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில், விஜய் டிவி சீரியல் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்கள்.

என் .எஸ்.கே ரம்யாவும் தன்னுடைய கணவருடன் கலந்து கொண்டுள்ளார்.

என் .எஸ்.கே ரம்யாவும் தன்னுடைய கணவருடன் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக, இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறாத ரம்யா திடீர் என இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக, இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறாத ரம்யா திடீர் என இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

இவர்கள் செமி பைனலுக்கு தேர்வாகியும், வெளியேரியதால் என்ன காரணம் என தொடர்ந்து ரசிகர்கள், சமூக வலைத்தளம் மூலம் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள ரம்யா, தான் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும், மெல்ல மெல்ல அதில் இருந்து மீண்டு வருவதால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வில்லை என்பதை தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து ரசிகர்கள் பலர் விரைவில் அவர் நலம் பெற வாழ்த்து கூறி வருகிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.