MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சித்ரா இல்ல.. ஸ்ரேயா கோஷல் இல்ல.. ஒரே ஒரு பாட்டுக்கு 3 கோடி வாங்கும் காஸ்ட்லி சிங்கர் யார் தெரியுமா?

சித்ரா இல்ல.. ஸ்ரேயா கோஷல் இல்ல.. ஒரே ஒரு பாட்டுக்கு 3 கோடி வாங்கும் காஸ்ட்லி சிங்கர் யார் தெரியுமா?

High Paid Singer : திரையுலகை பொருத்தவரை நடிகர் நடிகைகளுக்கு இணையாக, இசை அமைப்பாளர்களும் பாடகர்களும் இப்பொது பெரிய அளவில் சம்பளம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

2 Min read
Author : Ansgar R
| Updated : Aug 27 2024, 07:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Asha Bhosle

Asha Bhosle

சினிமாவை பொறுத்தவரை 1950களில் இறுதியில், இந்திய சினிமாவின் சிறந்த பாடகர்களான லதா மங்கேஷ்கர் மற்றும் முகமது ரஃபி போன்ற ஜாம்பவங்கள் எல்லாம், ஒரு பாடலுக்கு 300 ரூபாய் வரை சம்பளமாக பெற்றுள்ளனர். நாளடைவில் லதா மங்கேஸ்கர் மற்றும் ஆஷா போஸ்லே போன்ற சிறந்த பாடகர்கள் அதிக ஊதியம் கேட்கும் வரை, பாடகர்களுக்கு எந்த வகையிலும் நல்ல ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறலாம்.

கிரே கலர் தான்.. ஆனா அதிலும் கலர்புல் கவர்ச்சியில் மின்னிய கீர்த்தி சுரேஷ் - கண்கவர் பிக்ஸ் இதோ!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Singer Chitra

Singer Chitra

ஆனால் இன்று அந்த நிலையே வேறு, நாட்டின் தலை சிறந்த பாடகர்களுக்கு லட்சங்களில் சம்பளம் வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்ல ஒரு சில பாடகர்கள் ஒரு பாடலுக்கு 20 லட்சம் கூட சம்பளமாக பெருகின்றார்களாம். குறிப்பாக இந்திய மொழிகள் பலவற்றுள் டாப் பாடகியாக திகழும் ஸ்ரேயா கோஷல், ஒரு பாட்டுக்கு சுமார் 25 முதல் 30 லட்சம் வரை சம்பளமாக பெருகின்றாராம். ஹிந்தியில் மட்டுமல்ல, தமிழிலும் அவர் டாப் பாடகி என்பது குறிப்பிடத்தக்கது.

34
Shreya Ghoshal

Shreya Ghoshal

சரி அப்போ ஸ்ரேயா தான் அதிக சம்பளம் வாங்கும் படகியா என்றால் நிச்சயம் இல்லை. உண்மையில் இந்தியாவின் டாப் சிங்கர் பெரும் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கை கூட சம்பளமாக பெறவில்லை ஸ்ரேயா என்றே கூறலாம். ஆம், இந்திய திரையுலகை பொறுத்தவரை ஒரே ஒரு பாடலுக்கு 3 கோடி ரூபாய் சம்பளமாக பெரும் ஒருவர் இருக்கின்றார்.

44
AR Rahman

AR Rahman

அது வேறு யாருமல்ல, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தான், இன்று ஒரு படத்திற்கு இசையமைக்க சுமார் 8 முதல் 9 கோடி வரை சம்பளமாக பெரும் ரகுமான், பாடகராக ஒரு பாடலை பாட சுமார் 3 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகின்றார். இந்திய திரையுலகை பொறுத்தவரை, இசை துறையில் 7 தேசிய விருதுகள் பெற்ற ஒரே கலைஞரும் அவர் தான்.

அந்த காதல் முடிவடைவதை நான் விரும்பவில்லை; அது வேதனையாக இருந்தது; சரிகா குறித்த கமல் ஓபன் டாக்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
ஷ்ரேயா கோஷல்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Sai Abhyankkar : அனிருத்தை விட டபுள் மடங்கு பிசியான சாய் அபயங்கர்! அவர் கைவசம் உள்ள ஒரு டஜன் படங்கள் என்னென்ன?
Recommended image2
Bigg Boss 10 : பிக் பாஸ் வீட்டில் நடந்த மிட் வீக் எவிக்‌ஷன்... அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் யார்?
Recommended image3
Diwali OTT Releases : ஓடிடியில் தீபாவளி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன? முழு லிஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved