- Home
- Cinema
- பிக்பாஸ் வீட்டில் களைகட்டிய கொண்டாட்டம்..! குலுங்கி குலுங்கி அழுத நிஷா..! நெஞ்சை உருகவைத்த புரோமோ..!
பிக்பாஸ் வீட்டில் களைகட்டிய கொண்டாட்டம்..! குலுங்கி குலுங்கி அழுத நிஷா..! நெஞ்சை உருகவைத்த புரோமோ..!
பிக்பாஸ் வீட்டில் மெல்ல மெல்ல பிரச்சனைகள் சூடு பிடித்து வரும் நிலையில்... அனைவரையும் சந்தோஷப்படுத்தும் விதத்தில் குட்டி கொண்டாட்டம் இன்று நடக்கிறது. இதுகுறித்த புதிய புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

இன்று தன்னுடைய பிறந்தநாள் என்றும், ஆனால் நான் அதை யாரிடமும் கூறவில்லை என, தனக்கு தானே பிறந்த நாள் வாழ்த்து கூறி கொள்கிறார் நிஷா.

பின்னர் பிக்பாஸ் வீட்டிற்குள் காட்டப்படுகிறது. ரியோ ஸ்டோர் ரூமில் இருந்து ஒரு கேக்குடன் என்ட்ரி கொடுக்கிறார்.

அனைவரும் நிஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி, அவருக்கு கேக் ஊட்டி விடுகிறார்கள்.

பின்னர் ரியோ ஏதோ நிஷாவிடம் கேட்க அதற்க்கு எல்லாமே தன்னுடைய அம்மா தான் என அழ தொடங்கிவிடுகிறார்.

பின்னர் ஒரு வழியாக சமானதாம் ஆகும் நிஷா தன் குழந்தை பற்றி எமோஷனலாக பேசுகிறார்.

நிஷாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடும் விதமாக, நிஷாவின் அம்மா அவருடைய குழந்தையை கையில் வைத்திருக்கும் வீடியோ அகம் டிவியில் போடப்படுகிறது.

இதனை சற்றும் எதிர்பார்க்காத நிஷா, அழுதபடி தன்னுடைய குழந்தைக்கு டிவியின் மூலம் முத்தம் கொடுக்கிறார். இந்த காட்சிகள் பார்ப்பவர்கள் நெஞ்சங்களையே உருக வைக்கும் விதத்தில் இருந்தது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.