MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஜூலியை பீப்பில் திட்டிய நிரூப்...'ரெட் கார்ட் கொடுங்க' கொந்தளிக்கும் ரசிகர்கள்..

ஜூலியை பீப்பில் திட்டிய நிரூப்...'ரெட் கார்ட் கொடுங்க' கொந்தளிக்கும் ரசிகர்கள்..

வரவர மிக மோசமாக போய் கொண்டிருக்கும் பிக் பாஸ் அல்டிமேட்டில் புதிய கான்ட்ரவர்சியாக நிரூப் கடுமையான வார்த்தைகளால் ஜூலியை விமர்சிக்கிறார்.

2 Min read
Author : Kanmani P
Published : Mar 16 2022, 06:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
bigg boss ultimate

bigg boss ultimate

விஜய் டிவியில் பிக் பாஸ் :

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 5 சீசன்களை கடந்துள்ளது. பட்டி தொட்டியெல்லாம் பிரபலமான இந்த நிகழ்ச்சி மாற்றோரு  பரிமாணத்தை எடுத்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
bigg boss ultimate

bigg boss ultimate

ஓடிடியில் பிக்பாஸ் அல்டிமேட் :

பிக்பாஸ் வெற்றியை தொடர்ந்து தற்போது ட்ரெண்டில் இருக்கும் ஓடிடிக்கு எடுத்து செல்ல விரும்பிய பிக்பாஸ் நிறுவனம் தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரின் பிக்பாஸ் அல்டிமேட்டை ஒளிபரப்பி வருகிறது.

38
bigg boss ultimate

bigg boss ultimate

கமல் விலகல் :

பிக்பாஸ் 5 சீசன்களையும் கமல் தான் தொகுத்து வழங்கி வந்தார். கமல் தொகுப்பாளரானதும் இந்த நிகழ்ச்சி வெற்றி பெற முக்கிய காரணம் என்றும் சொல்லலாம். இவ்வாறு இருக்க பிக்பாஸ் அல்டிமேட்டிலும் ஆங்கராக இருந்த கமல் படப்பிடிப்பை காரணம் காட்டி விலகினார்.

48
bigg boss ultimate

bigg boss ultimate

புதிய அவதாரம் எடுத்த சிம்பு :

கமல் விலகியதை அடுத்து யார் தொகுப்பாளராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் என்ட்ரி கொடுத்தார் சிம்பு. இவரது வரவு போட்டியாளர்களை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் குஷியாக்கியுள்ளது.

58
bigg boss ultimate

bigg boss ultimate

முந்தைய போட்டியாளர்கள் :

இந்த அல்டிமேட்டில் முந்தைய 5 சீசன்களில் இருந்து போட்டியாளர்கள் இறக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் கூடுதலாக கேபிஒய் சதீஸும் வைல்ட் கார்ட் என்ட்ரியில் வந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகளுக்கு.. அப்போ அந்த அறிவு இருந்திருக்கனும்... பாத்ரூம் மேட்டரை கூறி சுரேஷ் சக்கரவர்த்தியை வெளுத்துவாங்கிய அனிதா

68
BIGGBOSS ULTIMATE

BIGGBOSS ULTIMATE

வனிதா விலகல் :

சர்ச்சைக்கு பஞ்சமில்லாமல் விறுவிறுப்பாக நிகழ்ச்சியை கொண்டு சென்றவர்களில் முக்கியமானவர் வனிதா. முந்தைய சீசனில் இவரை பார்த்து அஞ்சிய போட்டியாளர்கள் இந்த முறை படு கலாய் செய்து விட்டனர். இதனால் கடுப்பான வனிதா சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறிவிட்டார். 

78
BIGGBOSS ULTIMATE

BIGGBOSS ULTIMATE

வனிதா இடத்தை நிரப்பும் நிரூப், பாலா :

வனிதா இல்லாததால் சுவாரஸ்யம் குறைந்து விடுமோ என்கிற வருத்தத்தை பாலா, நிரூப் சமன் செய்து வருகின்றனர். டாஸ்கின் போது எப்ப பாத்தாலும் பெண்களை மட்டம் தட்டுவதில் கவனமாக இருக்கிறார் பாலா. அதோடு ஸ்மோக்கிங் ரூம் சர்ச்சை வேறு. மேலும் நிரூப் பெண் போட்டியாளர்களை மோசமாக பேசி வருகிறார்.

88
BIGGBOSS ULTIMATE

BIGGBOSS ULTIMATE

ஜூலியை பீப்பிள் திட்டிய நிரூப் :

இன்றைய ப்ரோமோவில் ஜூலி என்னை எப்படி நீ கேட்ட வார்த்தையில் திட்டலாம் என நிரூப்பிடம் சண்டை போடுகிறார். ஆக நிரூப் பீப்பிள் திட்டியது உறுதியாகிறது. இதனால் கொந்தளிக்கும் ரசிகர்கள் இதில் சிம்பு தலையிட்டு நிரூபுக்கு ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என கூறிவருகின்றனர்.  

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
சிலம்பரசன்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Sai Abhyankkar : அனிருத்தை விட டபுள் மடங்கு பிசியான சாய் அபயங்கர்! அவர் கைவசம் உள்ள ஒரு டஜன் படங்கள் என்னென்ன?
Recommended image2
Bigg Boss 10 : பிக் பாஸ் வீட்டில் நடந்த மிட் வீக் எவிக்‌ஷன்... அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் யார்?
Recommended image3
Diwali OTT Releases : ஓடிடியில் தீபாவளி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன? முழு லிஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved