MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• லாக் டவுன் நேரத்தில் பிரமாண்டமாக நடந்த நடிகை நிஹாரிகா நிச்சயதார்த்தம்! கொண்டாட்டத்தில் சிரஞ்சீவி குடுபத்தினர்!

லாக் டவுன் நேரத்தில் பிரமாண்டமாக நடந்த நடிகை நிஹாரிகா நிச்சயதார்த்தம்! கொண்டாட்டத்தில் சிரஞ்சீவி குடுபத்தினர்!

தெலுங்கு திரையுலகில் அதிக ஆதிக்கம் செலுத்தி வரும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி குடும்பத்தில் மிக பிரமாண்டமாக நடந்து முடித்துள்ளது, நிஹாரிக்க மற்றும் ஐ.ஜிமகன். சைதன்யா நிச்சயதார்த்தம். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாக பிரபலங்கள் பலர் தொடர்ந்து இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

1 Min read
Author : manimegalai a
| Updated : Aug 14 2020, 04:24 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
110

தெலுங்கு சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகள் நிஹாரிகா. இவர் தமிழில் கூட விஜய் சேதுபதி உடன் “ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்” படத்தில் நடித்துள்ளார். இவருக்கு தான் இன்று திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
210

இவர்களுடைய திருமண நிச்சயதார்த்த விழாவில் நெருங்கிய குடும்ப நண்பர்கள் பலர் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினர்.

310

லாக் டவுன் நேரம் என்றாலும், முடிந்தவரை பிரமாண்டமாக நடத்தியுள்ளனர் சிரஞ்சீவி குடுபத்தினர்.

லாக் டவுன் நேரம் என்றாலும், முடிந்தவரை பிரமாண்டமாக நடத்தியுள்ளனர் சிரஞ்சீவி குடுபத்தினர்.

லாக் டவுன் நேரம் என்றாலும், முடிந்தவரை பிரமாண்டமாக நடத்தியுள்ளனர் சிரஞ்சீவி குடுபத்தினர்.

410

சகோதரியை வாழ்த்திய, ராம் சரண் மற்றும் அவருடைய மனைவி

சகோதரியை வாழ்த்திய, ராம் சரண் மற்றும் அவருடைய மனைவி

சகோதரியை வாழ்த்திய, ராம் சரண் மற்றும் அவருடைய மனைவி

510

தன்னுடைய மனைவியோடு நிஹாரிகாவை சிரஞ்சீவி வாழ்த்திய போது எடுத்த புகைப்படம்

தன்னுடைய மனைவியோடு நிஹாரிகாவை சிரஞ்சீவி வாழ்த்திய போது எடுத்த புகைப்படம்

தன்னுடைய மனைவியோடு நிஹாரிகாவை சிரஞ்சீவி வாழ்த்திய போது எடுத்த புகைப்படம்

610

வருங்கால கணவர் சைதன்யாவுடன் - நிஹாரிகா

வருங்கால கணவர் சைதன்யாவுடன் - நிஹாரிகா

வருங்கால கணவர் சைதன்யாவுடன் - நிஹாரிகா

710

கண்ணே பட்டுடும் அவ்வளவு அழகு

கண்ணே பட்டுடும் அவ்வளவு அழகு

கண்ணே பட்டுடும் அவ்வளவு அழகு

810

டார்க் வைலட் நிற உடையில் பேரழகில் நிஹாரிகா

டார்க் வைலட் நிற உடையில் பேரழகில் நிஹாரிகா

டார்க் வைலட் நிற உடையில் பேரழகில் நிஹாரிகா

910

நிஹாரிகா நிச்சயதார்த்தத்தில் மிகவும் எளிமையாக இருக்கும் பவன் கல்யாண்

நிஹாரிகா நிச்சயதார்த்தத்தில் மிகவும் எளிமையாக இருக்கும் பவன் கல்யாண்

நிஹாரிகா நிச்சயதார்த்தத்தில் மிகவும் எளிமையாக இருக்கும் பவன் கல்யாண்

1010

நடிகர் அல்லு அர்ஜுன் அவர் மனைவியுடன் நிஹாரிகா நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டபோது..

நடிகர் அல்லு அர்ஜுன் அவர் மனைவியுடன் நிஹாரிகா நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டபோது..

நடிகர் அல்லு அர்ஜுன் அவர் மனைவியுடன் நிஹாரிகா நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டபோது..

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss : வைல்டு கார்டில் பிக் பாஸ் வைத்த ட்விஸ்ட்... TTF வாசன் உடன் வீட்டுக்குள் எண்ட்ரியாகும் அந்த 2 பேர் யார்?
Recommended image2
Sigma Review by Blue Sattai : சிக்மா படத்தின் மிகப்பெரிய மைனஸ் இதுதான்... விமர்சனத்தில் புட்டு புட்டு வைத்த ப்ளூ சட்டை மாறன்
Recommended image3
Siragadikka Aasai Salary : முத்து vs மீனா... அதிக சம்பளம் யாருக்கு? சிறகடிக்க ஆசை சீரியல் நட்சத்திரங்களின் சம்பள விவரம் இதோ
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved