MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Nidhhi Agerwal hot : யம்மாடியோவ்..இதுக்கு பிகினி தேவலாம்..செம ஹாட் பிளாக்கில்..நிதி அகர்வால்..

Nidhhi Agerwal hot : யம்மாடியோவ்..இதுக்கு பிகினி தேவலாம்..செம ஹாட் பிளாக்கில்..நிதி அகர்வால்..

Nidhhi Agerwal hot : மொத்த தொடை அழகையும் காட்டி இளசுகளை இம்சிக்கும் புகைப்பட சூட்டிங்கை நடத்தியுள்ளார் நிதி அகர்வால்..

1 Min read
Author : Kanmani P | Asianet News
| Updated : Feb 18 2022, 08:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Niddhi Agerwal

Niddhi Agerwal

திரையுலகில் நிலையான இடத்தை பிடிக்க பல நடிகைகள் போராடி வரும் நிலையில், தன்னுடைய ஒரு சில படங்களிலேயே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து கோயில் கட்டும் வரை பிரபலமானவர் நிதி அகர்வால்.

28
Niddhi Agerwal

Niddhi Agerwal

திரையுலகில் நிலையான இடத்தை பிடிக்க பல நடிகைகள் போராடி வரும் நிலையில், தன்னுடைய ஒரு சில படங்களிலேயே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து கோயில் கட்டும் வரை பிரபலமானவர் நிதி அகர்வால்.

38
Niddhi Agerwal

Niddhi Agerwal

இவர் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த 'ஈஸ்வரன்' மற்றும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த 'பூமி' ஆகிய இரண்டு படங்களுமே ஒரே நாளில் வெளியாகியது கூடுதல் சிறப்பு.

48
Niddhi Agerwal

Niddhi Agerwal

இதை தொடர்ந்து, தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.

58
Nidhi agarwal

Nidhi agarwal

தமிழ் சினிமாவிற்கு புது வரவாக இருந்தாலும், வளர்ந்த ஹீரோக்களுடன் தான் ஜோடி போட வேண்டும் என்பதில் தீர்க்கமாக உள்ளார் என்பது இவர் தேர்வு செய்யும் படங்களில் இருந்தே தெரிகிறது.

68
Nidhi agarwal

Nidhi agarwal

மேலும் ரசிகர்களை கவரும் விதமாக கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் புகைப்படம் வெளியிட்டு வாய்ப்பு தேடுவதை வழக்கமாக வைத்துள்ள நிதி அகர்வால் கிளாமர் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

78
Nidhi agarwal

Nidhi agarwal

தாராள மனதுடன் ரசிகர்களை கவரும் கட்டுக்கடங்காத கவர்ச்சியில்... அலப்பறை செய்யும் இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை உருக வைத்துள்ளது.

88
Nidhi agarwal

Nidhi agarwal

தற்போது கருப்பு நிற மிக குறைவான உடையில் மொத்த தொடை அழகையும் காட்டி இளசுகளை இம்சிக்கும் புகைப்பட சூட்டிங்கை நடத்தியுள்ளார் நிதி அகர்வால்..

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
மீனாவுக்கு சவால்விட்ட ரோகிணி.... விசாரணையில் இறங்கும் முத்து - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Recommended image2
ஒரே கார்.. ஒரே நிற உடை; எதைப் பற்றியும் கவலை இல்ல; மேரேஜ் ரிஷப்சனுக்கு ஜோடியாக வந்த விஜய் அண்ட் த்ரிஷா!
Recommended image3
ராசியில்லாத நடிகை என முத்திரை..ஷங்கர் கொடுத்த மிகப்பெரிய லைஃப்! ஒரே படத்தில் ஓவர்நைட் பிரபலம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved