அனிதா சம்பத்துக்கு திருமணம் ஆகிடுச்சே...! ரசிகர்களை புலம்ப வைத்த அழகிய புகைப்படங்கள்!
பிரபல செய்தி வாசிப்பாளர், அனிதா சம்பத்துக்கு கடந்த 25 ஆம் தேதி திருமணம் நடந்து முடிந்தது. தன்னுடைய காதலரை பெற்றோர் சம்மதத்துடன் கைபிடித்துள்ள இவரின், அழகிய புகைப்படங்களை பார்த்து, பல ரசிகர்கள் இந்த தேவதைக்கு திருமணம் ஆகி விட்டதா? என புலம்பி தள்ளி வருகிறார்கள்...புகைப்படங்கள் இதோ...
19

மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன?
மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன?
29
பச்சை கலர் புடவையில் இவ்வளவு அழகா...
பச்சை கலர் புடவையில் இவ்வளவு அழகா...
39
என்ன ஒரு போஸ்
என்ன ஒரு போஸ்
49
கொள்ளை அழகில் அனிதா...
கொள்ளை அழகில் அனிதா...
59
இது தான் கலர் புகைப்படமோ...
இது தான் கலர் புகைப்படமோ...
69
பட்டு தாவணியில் படு தூள்...
பட்டு தாவணியில் படு தூள்...
79
மஞ்சள் நிற புடவையில் மங்களகரமாக
மஞ்சள் நிற புடவையில் மங்களகரமாக
89
என்ன ஒரு கியூட் சிரிப்பு
என்ன ஒரு கியூட் சிரிப்பு
99
நீல நிற புடவையில் வெக்க படுகிறாரா... அனிதா
நீல நிற புடவையில் வெக்க படுகிறாரா... அனிதா
Latest Videos