செய்திவாசிப்பாளர் அனிதா சம்பத்தின் அழகிய திருமண புகைப்படங்கள்!

First Published 27, Aug 2019, 12:21 PM

முன்பெல்லாம் நடிகர், நடிகைகளுக்கு தான் ரசிகர்கள் இருப்பார்கள் என்பதை தாண்டி சமீப காலமாக தொகுப்பாளர்கள், செய்திவாசிப்பாளர்களுக்கும் ரசிகர்கள் அதிகரித்து விட்டனர். அந்த வகையில், செய்திவாசிப்பாளர் அனிதா சம்பத் என்பவருக்கு ரசிகர்கள் அதிகம். இவருக்கு கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி, திருமணம் நடைபெற்றது.  இவரின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

anitha sambath

anitha sambath

anitha sambath

anitha sambath

anitha sambath

anitha sambath

anitha sambath

anitha sambath

anitha sambath

anitha sambath

loader