MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • த.வெ.க கொடி.. அது வாகை மரம் இல்லையாம்; அப்புறம் அது என்ன மரம்? இதென்னப்பா புது விளக்கம்!!

த.வெ.க கொடி.. அது வாகை மரம் இல்லையாம்; அப்புறம் அது என்ன மரம்? இதென்னப்பா புது விளக்கம்!!

TVK Flag : இன்று காலை தளபதி விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். பிளிறும் இரு யானைகள் மற்றும் வாகை மர பூ கொண்ட கொடியாக அது உள்ளது.

2 Min read
Author : Ansgar R
Published : Aug 22 2024, 06:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Political Leader Vijay

Political Leader Vijay

தமிழ் சினிமாவில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக மெகா ஹிட் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இப்போது தனது 68வது திரைப்பட பணிகளை மேற்கொண்டு வரும் அவர், விரைவில் தனது 69வது திரைப்பட பணிகளையும் துவங்கவுள்ளார். அப்பட பணிகளை முடிக்கும் அவர், தீவிர அரசியலில் ஈடுபட உள்ளது அனைவரும் அறிந்ததே. அதே நேரம் சினிமாவை விட்டும் அவர் முழுமையாக விலக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

ஆரம்பமே ஷாக்.! எங்கள் கட்சி சின்னத்தை கொடியில் வைப்பதா.? விஜய்க்கு எதிராக களம் இறங்கிய தேசிய கட்சி

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Thalapathy Vijay

Thalapathy Vijay

இந்த ஆண்டு தொடக்கத்தில் தனது தமிழக வெற்றிக் கழகத்தை அறிமுகம் செய்து வைத்த தளபதி விஜய், இன்று (August 22) பனையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில், த.வெ.க கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். அது மட்டுமல்லாமல் கட்சிக்கான பாடலும் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இப்பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத, தமன் இப்பாடலுக்கு இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.

34
TVK Flag Anthem

TVK Flag Anthem

இன்றைய தலைப்புச் செய்தியாக மாறிய தளபதி விஜயின் கட்சி கொடி சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் அமைந்திருந்தது. அது மட்டுமல்லாமல் இரண்டு யானைகளுக்கு மத்தியில் வாகை என்று அழைக்கப்படும் மரத்தின் பூ ஒன்று அமைந்திருப்பது போல கட்சியின் கொடி இருந்தது. காலை தொடங்கி பல கேள்விகளை இந்த கொடி எழுப்பி வந்த நிலையில், அந்த பூ குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

44
Tamilaga Vettri Kazhagam

Tamilaga Vettri Kazhagam

தூங்கு மூஞ்சி மரம் அல்லது பண்ணி வாகை என்று அழைக்கப்படும் இம்மரம் தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு வந்தது என்று நம்பப்படுகிறது, இதுதான் பிங்க் நிற மலர்களை கொடுக்கும். தளபதி விஜயின் கட்சிக் கொடியிலும் அது தான் இடம்பெற்றுள்ளது. ஆனால் உண்மையில் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் வாகை மரம் என்பது உண்மையில் பச்சை மற்றும் வெள்ளை நிற பூக்களையே தரும் என்று புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

“ஏற்கனவே CM; இப்போ PM.." விஜய்யின் தாய் ஷோபா சொன்னதை நோட் பண்ணீங்களா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
தமிழக வெற்றி கழகம்
தளபதி விஜய்
சென்னை
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Sai Pallavi : நல்லா சமைக்கத் தெரியணும்! வருங்கால கணவருக்கு சாய் பல்லவி வைத்த கண்டிஷன்கள் என்னென்ன?
Recommended image2
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image3
Ramayana First Review : பிரம்மாண்டத்தின் உச்சமா?... வெறும் பில்டப்பா? ராமாயணா முதல் விமர்சனம் வந்தாச்சு..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved