MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Ethirneechal: இதோ வந்துட்டாருல்ல!! ஏய்...அதிரடியாக என்ட்ரி கொடுத்த புதிய ஆதி குணசேகரன்! செம்ம மாஸ் ப்ரோமோ!

Ethirneechal: இதோ வந்துட்டாருல்ல!! ஏய்...அதிரடியாக என்ட்ரி கொடுத்த புதிய ஆதி குணசேகரன்! செம்ம மாஸ் ப்ரோமோ!

எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி, புதிய குணசேகரனின் அதிரடி என்ட்ரியை உறுதி செய்துள்ளது.  

2 Min read
Author : manimegalai a
Published : Oct 04 2023, 05:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Ethirneechal promo

Ethirneechal promo

சன் டிவியில் பல ரசிகர்களின் மனதை கவர்ந்த சீரியலான 'எதிர்நீச்சல்' சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிக்கவுள்ள எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தியின் மாஸ் என்ட்ரி குறித்த புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Ethirneechal Marimuthu

Ethirneechal Marimuthu

இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில், 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் சன் டிவி தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகி வரும் தொடர் எதிர்நீச்சல். ஜனனி என்கிற பெண்ணை வைத்தே இந்த சீரியலின் அறிமுக காட்சிகள் இருந்தாலும், 10-ஆவது எபிசோடில் தான், தோன்றினார் இந்த சீரியலின் ஆணி வேறாக பார்க்கப்பட்டு வரும் குணசேகரன்.
 

37
Janani Enter in Gunasekaran house

Janani Enter in Gunasekaran house

ஆணாதிக்கம் கொண்ட ஒரு மனிதன். தன்னுடைய அம்மாவை வைத்தே, வீட்டில் உள்ள பெண்களை உருட்டி மிரட்டிக்கொண்டு இருக்கிறார். தன்னுடைய தம்பிகளையும் கை பாவை போல் ஆட்டி வைக்க நினைக்கிறார். ஆனால் மூன்றாவது மருமகளாக உள்ளே வரும் ஜனனியால் குணசேகரன் வீடு சற்று ஆட்டம் காணுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

47
Gunasekaran 40 percentage property issue

Gunasekaran 40 percentage property issue

ஒரு கட்டத்தில் ஜனனியை வீட்டை விட்டே வெளியேற்ற குணசேகரன் திட்டம் போடும் நிலையில், பல வருடமாக யாரிடமும் பேசாமல் இருந்த அப்பத்தா பேச துவங்கியதோடு, ஜனனியின் துணையோடு இந்த வீட்டில் பல மாற்றங்களை கொண்டு வர முயற்சிக்கிறார். அந்த வகையில் அப்பத்தா எதிர்பார்த்தது போல் குணசேகரனுக்கு எதிராக பெண்கள் பேச துவங்கியுள்ளனர். சொத்து பிரச்னையாலும் குணசேகரன் மிகவும் நொந்து போனார்.

57
Marimuthu Death

Marimuthu Death

விறுவிறுப்பான  கதைக்களத்தில் சீரியல் சென்று கொண்டிருந்த போது தான்... குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து திடீர் என ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் சில வாரங்களாகவே அவர் இல்லாமல், வேறு ஒரு கோணத்தில் சீரியல் கொண்டு செல்லப்பட்டது. எனவே இனி குணசேகரன் வருவாரா? மாட்டாரா என்கிற சந்தேகம் எழுந்த நிலையில், இன்றைய தினம் அதிரடியாக ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் பிரபல நடிகரும் - எழுத்தாளருமான வேல ராம மூர்த்தி என்ட்ரி கொடுத்துள்ளார்.

Jayadevi Passed Away: இயக்குனர் வேலு பிரபாகரனின் முன்னாள் மனைவியும் - நடிகையுமான ஜெயதேவி காலமானார்!

67
Nandhini Emotional Moment:

Nandhini Emotional Moment:

போலீசார் கதிர் மற்றும் ஞானத்திடம் பொது இடத்தில் வைத்து விசாரணை செய்து கொண்டிருக்கின்றனர். அப்போது ஜனனி மற்றும் சக்தி இருவரும் அவர்களுடன் சென்றுள்ளதால், நந்தினியிடம்... ஜனனிக்கு போன் செய்து அங்கு என்ன நடக்கிறது என்பதை கேட்குமாறு ஈஸ்வரியின் தந்தை கூற, அதெல்லாம் அவங்களே சொல்லுவாங்க என கூறுகிறார். பின்னர் அங்கு நடக்கும் பிரச்சனையால் ஆவேசமான நந்தினி, இப்போ உங்க புள்ள இங்க வந்து ஆகணும் என விசாலாட்சியிடம் கூறுகிறது. 

77
New Gunasekaran Entry:

New Gunasekaran Entry:

இதை தொடர்ந்து போலீசாரிடம் கொஞ்சம் ஓவராக வாயை விட்டு, கதிரும் - ஞானமும் தர்மஅடி வாங்க... கருப்பு நிற ஜீப்பில் செம்ம கெத்தாக என்ட்ரி கொடுக்கிறார் குணசேகரன். ஏய் என மிரட்டல் குரலால் சத்தமிட்டபடி ஜீவை விட்டு இறங்குகிறார் புதிய குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்கும் வேல ராமமூர்த்தி. இதன் மூலம் இன்று முதல் குணசேகரனினின் காட்சிகள் எதிர்நீச்சல் சீரியலில் ஒளிபரப்பாகும் என்பது தெரிகிறது.

Thalaivar 170: அதிரடி ஆரம்பம்! அண்ணாமலை கெட்டப்பில் ரஜினிகாந்த்..! துவங்கியது 'தலைவர் 170' படப்பிடிப்பு!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st T10 • ABDT10
UABUAB
Sat, 7 Nov, 2026
YASLYASL
05:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd T10 • ABDT10
RDCRDC
Sat, 7 Nov, 2026
EEEE
07:15 pm
Match yet to begin.
Schedule ›
3rd T10 • ABDT10
UNTUNT
Sat, 7 Nov, 2026
ARACARAC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T10 • ABDT10
YASLYASL
Sun, 8 Nov, 2026
EEEE
05:00 pm
Match yet to begin.
Schedule ›
5th T10 • ABDT10
UNTUNT
Sun, 8 Nov, 2026
UABUAB
07:15 pm
Match yet to begin.
Schedule ›
6th T10 • ABDT10
ARACARAC
Sun, 8 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
7th T10 • ABDT10
EEEE
Mon, 9 Nov, 2026
ARACARAC
07:15 pm
Match yet to begin.
Schedule ›
8th T10 • ABDT10
UNTUNT
Mon, 9 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
AUSAUS
Thu, 12 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Sun, 15 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Scene Review : தீபாவளி வின்னராக மாறியதா சூர்யாவின் சீன்? முழு விமர்சனம் இதோ
Recommended image2
CM Vijay : மீண்டும் நடிக்க முடிவெடுத்த விஜய்... முதல்வரை இயக்கப்போகும் கெளதம் மேனன் - சுடச்சுட வெளிவந்த அப்டேட்
Recommended image3
Ramayana Movie: 'ராமாயணம்' படத்தில் ராவணனை கொண்டாடும் மக்கள்.. கண்ணால் மிரட்டும் யஷ்.. பாராட்டு மழை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved